Saturday, September 13, 2025

செய்தியாளர்

132 Articles written
spot_imgspot_img
உள்ளூர் செய்திகள்

அதிரையில் தெருநாய்களுக்கான பிறப்பு கட்டுப்பாட்டு மையம் வேண்டும்! மாவட்ட ஆட்சியருக்கு முன்னாள் சேர்மன் கோரிக்கை!!

சுற்றுவட்டார கிராமங்களின் மைய பகுதியாக இருக்க கூடிய அதிரையில் கடந்த 56 ஆண்டுகளாக அரசு கால்நடை மருந்தகம் செயல்பட்டு வருகிறது. கஜா புயலில் சேதமடைந்த இந்த மருந்தகத்தை புனரமைத்து கடந்த 2021ம் ஆண்டு...

அரசு பணிகளில் சேர விரும்பும் அதிரை மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு..!

அரசு அதிகார பணிகளில் சேர நினைக்கும் மாணவர்களின் கனவை நினைவாக்க களம் காணும் மௌலானா அபுல் கலாம் ஆசாத் கோச்சிங் சென்டரில் எதிர்வரும் 31-01-2021 காலை 9.00 மணிக்கு ALM பள்ளி வளாகத்தில்...

அதிரை தபால் நிலையம் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது..!

அதிராம்பட்டினம் பழஞ்செட்டி தெருவில் இயங்கி வந்த அதிரை தபால் நிலையம், தற்போது அதே பழஞ்செட்டி தெருவில் தபால் நிலையம் எதிர் சாலையில் (அச்சு ஆபீஸ் சாலை) இயங்கிவருகின்றது என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அவிஸோ குழந்தைகள் காப்பக நிறுவனரை கொன்று காப்பகத்தை அபகரிக்க முயற்சி..! SDPI கட்சி கண்டனம்..!!

அதிரையில் கடந்த 12 ஆண்டுகளாக சிறப்பான முறையில் அவிசோ மனநலம் குன்றிய குழந்தைகள் காப்பகம் செயல்பட்டுவருகிறது. அதன் நிறுவனர் மெளலவி S.S.ஷேக் அப்துல்லா அவர்கள் ஏரிப்புறக்கரையில் இந்த காப்பகத்தை நடத்தி வருகிறார். இதில் செயலாளராக...
செய்திகள்
செய்தியாளர்

அதிரையருகே வியாபாரியை வழிமறித்து கொள்ளை..!?

  மதுரையை சேர்ந்தவர் சிவக்குமார்(42), வியாபாரி இவர் வழக்கமாக அதிரை,முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை உள்ளிட்ட கடைகளில் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் இன்று இரவு சுமார் 7மணியளவில் முத்துப்பேட்டை சாலையில் இருந்து அதிராம்பட்டினம் நோக்கி வந்து கொண்டிருந்தார்....
செய்தியாளர்

மாநில அளவிலான கால்பந்து போட்டிக்கு காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தகுதி..!!

காதிர் முகைதீன் ஆண்கள் மேல் நிலைப் பள்ளியின் கால்பந்து அணி மாநில அளவிலான கால்ப்பந்து போட்டிக்கு தகுதி.. தஞ்சாவூர், நாகப்பட்டினம் ,திருவாரூர்,கும்பகோணம், மயிலாடுதுறை, பட்டுக்கோட்டை, ஆகிய ஆறு கல்வி மண்டல அளவிலான கால்பந்து போட்டி...
செய்தியாளர்

அதிரை ரோட்டரி கிளப் சார்பாக ராஜாமடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சிகள்..!!

அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பாக ராஜாமடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக கை கழுவும் தினமும்,முன்னால் குடியரசு தலைவர் Dr.APJ.அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாள் விழாவை இளைஞர்களின் எழுச்சி நாளாகவும் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில்...
செய்தியாளர்

திருச்சியில் விமான விபத்து..!!

திருச்சிராப்பள்ளி ஊராட்சி திருச்சி விமான நிலையத்தில் இருந்து இன்று(12.10.2018) அதிகாலை 1 மணியளவில் ஏர் இந்தியன் எக்ஸ்பிரஸ் என்ற விமானம் துபாய்க்கு புறப்பட்டது. ஓடுதளத்தில் இருந்து மேலே பறக்க முயன்ற விமானம் கட்டுப்பாட்டை...
செய்தியாளர்

தமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்..!!

தமிழகத்திற்கு நாளை விடுக்கப்பட்டிருந்த "ரெட் அலர்ட்" எனப்படும் வானிலை தொடர்பான சிவப்பு எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்படுவதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நாளை மிகமோசமான வானிலை நிலவும், அதிகன மழை பெய்யும்,...
செய்தியாளர்

ஈஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் 9 ஆம் ஆண்டு மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர்போட்டி..!

ஈஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் 9 ஆம் ஆண்டு மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர்போட்டி இன்று(31.08.2018) வெள்ளிக்கிழமை இரவு காட்டு பள்ளி மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டி இன்று இரவு முதல் தொடங்கி நாளை இரவு...