Saturday, September 13, 2025

செய்தியாளர்

132 Articles written
spot_imgspot_img
உள்ளூர் செய்திகள்

அதிரையில் தெருநாய்களுக்கான பிறப்பு கட்டுப்பாட்டு மையம் வேண்டும்! மாவட்ட ஆட்சியருக்கு முன்னாள் சேர்மன் கோரிக்கை!!

சுற்றுவட்டார கிராமங்களின் மைய பகுதியாக இருக்க கூடிய அதிரையில் கடந்த 56 ஆண்டுகளாக அரசு கால்நடை மருந்தகம் செயல்பட்டு வருகிறது. கஜா புயலில் சேதமடைந்த இந்த மருந்தகத்தை புனரமைத்து கடந்த 2021ம் ஆண்டு...

அரசு பணிகளில் சேர விரும்பும் அதிரை மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு..!

அரசு அதிகார பணிகளில் சேர நினைக்கும் மாணவர்களின் கனவை நினைவாக்க களம் காணும் மௌலானா அபுல் கலாம் ஆசாத் கோச்சிங் சென்டரில் எதிர்வரும் 31-01-2021 காலை 9.00 மணிக்கு ALM பள்ளி வளாகத்தில்...

அதிரை தபால் நிலையம் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது..!

அதிராம்பட்டினம் பழஞ்செட்டி தெருவில் இயங்கி வந்த அதிரை தபால் நிலையம், தற்போது அதே பழஞ்செட்டி தெருவில் தபால் நிலையம் எதிர் சாலையில் (அச்சு ஆபீஸ் சாலை) இயங்கிவருகின்றது என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அவிஸோ குழந்தைகள் காப்பக நிறுவனரை கொன்று காப்பகத்தை அபகரிக்க முயற்சி..! SDPI கட்சி கண்டனம்..!!

அதிரையில் கடந்த 12 ஆண்டுகளாக சிறப்பான முறையில் அவிசோ மனநலம் குன்றிய குழந்தைகள் காப்பகம் செயல்பட்டுவருகிறது. அதன் நிறுவனர் மெளலவி S.S.ஷேக் அப்துல்லா அவர்கள் ஏரிப்புறக்கரையில் இந்த காப்பகத்தை நடத்தி வருகிறார். இதில் செயலாளராக...
உதவிக்கரம்
செய்தியாளர்

வறுமையில் இருக்கும் பள்ளிவாசலுக்கு மின் விசிறி உதவி தேவை..!

அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை மஸ்ஜிதுல் மஸ்னி பள்ளிவாசல் கடந்த ஓராண்டுக்கும் மேலாக சிறப்புடன் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி சிறப்புடன் செயல்ப்பட செல்வந்தர்களின் தயாளகுணம் தான் என்பதை மறுக்க இயலாது. இப்பள்ளிவாசலில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தொழுகையாளிகளுக்கு...
செய்தியாளர்

அதிரை லயன்ஸ் சங்கத்தின் சுதந்திர தினவிழா..!

அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் சார்பாக வள்ளிக்கொல்லைக்காடு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் இன்று சுதந்திர தின கொடியேற்றப்பட்டது. இதில் தலைமை ஆசிரியை வரவேற்புரை ஆற்றினார். லயன்ஸ் சங்க தலைவர் பேரா. முகம்மது அப்துல்' காதர் அவர்கள் கொடியேற்றினார் . சுதந்திர போராட்ட...
செய்தியாளர்

அதிரை ரோட்டரி சங்கம் சார்பாக நடைபெற்ற உலக தாய்ப்பால் வார விழா..!

அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பாக 07/08/2018 அன்று உலக தாய்ப்பால் வார விழா அதிராம்பட்டினம் அரசு மருத்துவ மனையில்  சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவை அதிரை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் திரு.அன்பழகன் தொடங்கிவைத்தார்கள்.அதிரை...
செய்தியாளர்

சுத்தமான குடிநீர் வராததால் அதிரை ரோட்டரி சங்கம் சார்பாக பேரூரட்சிக்கு மனு.!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பேரூராட்சி உட்பட்ட 11 வது வார்டில் சுமார் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கடந்த அறுமாதமாக புதுத்தெரு தென்புறம், திலகர் தெரு, சாயக்கார தெரு, பழைய போஸ்ட் ஆஃபீஸ்...
செய்தியாளர்

அம்மாவுக்கு பிடித்த பச்சையை புறக்கணித்த அம்மாவின் அரசு!!

தமிழக அரசின் இரும்பு பெண்மணியாக போற்றப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பச்சை நிறமென்றால் ஒரு அலாதியான விருப்பம்.இதன் காரணமாகவே அரசு பேருந்து முதல் அலுவலக வர்ணம் வரை பச்சை பசேல் என காணப்பட்டது...
செய்தியாளர்

அதிரை கால்பந்து ரசிகர்களின் ஏற்பாட்டில் உலகக்கோப்பை கால்பந்து ஆட்டம் நேரடி ஒளிபரப்பு..!

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியை உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் கண்டு ரசித்து வருகின்றனர். அந்த வகையில் அதிக கால்பந்து ரசிகர்களின் ஆவலை நிறைவேற்றும் வகையில் அதிரை செக்கடி மேடு...