Saturday, September 13, 2025

செய்தியாளர்

132 Articles written
spot_imgspot_img
உள்ளூர் செய்திகள்

அதிரையில் தெருநாய்களுக்கான பிறப்பு கட்டுப்பாட்டு மையம் வேண்டும்! மாவட்ட ஆட்சியருக்கு முன்னாள் சேர்மன் கோரிக்கை!!

சுற்றுவட்டார கிராமங்களின் மைய பகுதியாக இருக்க கூடிய அதிரையில் கடந்த 56 ஆண்டுகளாக அரசு கால்நடை மருந்தகம் செயல்பட்டு வருகிறது. கஜா புயலில் சேதமடைந்த இந்த மருந்தகத்தை புனரமைத்து கடந்த 2021ம் ஆண்டு...

அரசு பணிகளில் சேர விரும்பும் அதிரை மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு..!

அரசு அதிகார பணிகளில் சேர நினைக்கும் மாணவர்களின் கனவை நினைவாக்க களம் காணும் மௌலானா அபுல் கலாம் ஆசாத் கோச்சிங் சென்டரில் எதிர்வரும் 31-01-2021 காலை 9.00 மணிக்கு ALM பள்ளி வளாகத்தில்...

அதிரை தபால் நிலையம் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது..!

அதிராம்பட்டினம் பழஞ்செட்டி தெருவில் இயங்கி வந்த அதிரை தபால் நிலையம், தற்போது அதே பழஞ்செட்டி தெருவில் தபால் நிலையம் எதிர் சாலையில் (அச்சு ஆபீஸ் சாலை) இயங்கிவருகின்றது என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அவிஸோ குழந்தைகள் காப்பக நிறுவனரை கொன்று காப்பகத்தை அபகரிக்க முயற்சி..! SDPI கட்சி கண்டனம்..!!

அதிரையில் கடந்த 12 ஆண்டுகளாக சிறப்பான முறையில் அவிசோ மனநலம் குன்றிய குழந்தைகள் காப்பகம் செயல்பட்டுவருகிறது. அதன் நிறுவனர் மெளலவி S.S.ஷேக் அப்துல்லா அவர்கள் ஏரிப்புறக்கரையில் இந்த காப்பகத்தை நடத்தி வருகிறார். இதில் செயலாளராக...
போராட்டம்
செய்தியாளர்

இந்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து ஆஸ்திரேலியாவில் போராட்டம்..!! அதிரையர்கள் திரளாக பங்கேற்பு..!

இந்திய அரசு அமல்படுத்த துடிக்கும் குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து இந்தியாவை கடந்து பல்வேறு நாடுகளில் வாழும் இந்தியர்கள் கண்டன குரலை எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் வளைகுடா நாடுகளில் வாழும் இந்தியர்கள் தூதரக ரீதியிலான...
செய்தியாளர்

அதிரை ஈஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்திய 6ஆம் ஆண்டு கைப்பந்து தொடர் போட்டி..!

அதிரை ஈஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்திய 6 ஆம் ஆண்டு கைப்பந்து தொடர் போட்டி இன்று அதிராம்பட்டினம் கீழத்தெரு மைதானத்தில் நடைபெற்றது. இதில் இன்றைய தினம் அதிரையை...
செய்தியாளர்

பைக் பஞ்சர்..! மொபைல் சுவிட்ச் ஆஃப்..! இளம்பெண் சடலமாக மீட்டெடுப்பு..!! நடந்தது என்ன..?

ஹைதராபாத்தில் காணாமல்போன கால்நடை மருத்துவர், சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரியங்கா ரெட்டி, கொல்லப்பூரில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றிவந்தார். ஷாம்ஷாபாத் பகுதியில் இவரது வீடு அமைந்துள்ளது. இங்கிருந்து தினமும் இருசக்கர...
செய்தியாளர்

சவூதி ரியாத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் அதிரையர்கள்...

Najam கிரிக்கெட் கிளப் சீசன் 4 சவூதி ரியாத்தில் கடந்த 1 மாதகாலமாக நடைபெற்றது. இதில் பல்வேறு கிரிக்கெட் அணிகள் கலந்துகொண்டனர். கடந்த ஒரு மாதகாலம் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 12ஓவர்கள் நிர்ணியக்கப்பட்டன. இதில்...
செய்தியாளர்

அதிரை பேரூராட்சி சார்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்..!

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் மழை நீர் செல்லும் வாய்க்கால்களை ஜே.சி.பி. இயந்திரியம் மூலம் அதிரை பேரூராட்சி சார்பாக சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. தற்பொழுது தொடர்ந்து மழை பெய்து வரும்...
செய்தியாளர்

நாகை சகோதரரின் மருத்துவ செலவுக்காக உதவிடுவீர்..!

  நாகை மாவட்டம் பெரவச்சேரி கிராமத்தைச் சேர்ந்த சகோதரர் மர்ஹும் யூசுப் (தட்டுவண்டி யூசுப்) அவர்களின் மகன் ஹிதாயத்துல்லாஹ் அவர்கள் சிக்கல் அருகில் ராமர் மடம் என்ற இடத்தில் சாலை விபத்தில் சிக்கி வலது...