உள்ளூர் செய்திகள்
அதிரை மேற்கு திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் – அமைச்சர்கள் பங்கேற்பு!(படங்கள்)
அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தின் முறைகேட்டை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று 23/09/25 செவ்வாய்க்கிழமை மாலை அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக செயலாளர் S.H....
உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின் வாழ்நாளை நீடிக்க உதவும்!!
உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால் உருவாக்கப்பட்டது. முதலுதவி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல்,...
அன்று இமாம் ஷாஃபி பள்ளி! இன்று மிஸ்கீன் சாகிப் மதரஸா!! நாளை ? தொடரும் அதிரை நகராட்சியின் மிரட்டல்!
அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை ஒரு நாள் ஒதுக்கிடுமாறு கேட்டுக் கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆனால்,...
அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)
அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு நிகழ்ச்சி இன்று 21/08/2025 வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
அதிரை கடற்கரைத்தெரு...
பிரில்லியண்ட் CBSC பள்ளி வளாகத்தில் நடைபெற்ற மாபெரும் ரத்ததான முகாம்!!
இன்று(07/10/2023) கிரசெண்ட் பிளட் டோனர்ஸ்(CBD) , பிரில்லியண்ட் CBSC பள்ளி, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அதிரை கிளை மற்றும் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இணைந்து மாபெரும் இரத்த தான முகாம்...
கிரசண்ட் பிளட் டோனர்ஸ் (CBD) ஒருகிணைந்து நடத்தும் மாபெரும் இரத்த தான முகாம்…!!!
தஞ்சை மாவட்டத்தில் தொடர்ச்சியாக அவசர இரத்த தேவைகளுக்கு இரத்த தான கொடையாளர்களை ஒருங்கிணைத்து இரத்த தான சேவையை சிறப்பாக செய்து வரும் கிரசெண்ட் பிளட் டோனர்ஸ் அமைப்பை பற்றி அனைவரும் அறிவோம்..தஞ்சை அரசு...
அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு சிறப்பு நரம்பியல் நிபுணர் வருகை…!!!
அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு வாரந்தோறும் சிறப்பு மருத்துவர்கள் வருகை தந்து பல சிகிச்சைகளை பொதுமக்களுக்கு செய்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக நாளை (03.10.2023) செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 12...
IUML பவள விழா நிறைவு மாநாடு- திரளாக கலந்து கொள்ள வேண்டும் – Z....
தலைநகர் புது டெல்லி தல்கோத்ரா ஸ்டேடியத்தில் இந்தியயூனியன் முஸ்லிம்லீக் பவள விழா நிறைவு மாநாடு வரும் 16/11/2023 அன்று தேசிய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் பி.ஏ.சி....
அதிரையில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டுவதை தடுக்க வேண்டாம்! கவுன்சிலர்களுக்கு முன்னாள் சேர்மன்...
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில் சர்வதிகார போக்கு தலைத்தூக்கி தாண்டவமாடுவதாக அவ்வபோது செய்திகள் உலா வருகின்றன. இதனிடையே மருத்துவமனை கட்டுவதற்காக அரசிடம் இருந்து அர்டா அமைப்பு காசு கொடுத்து வாங்கிய இடத்தில் மருத்துவமனையை...
அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு சிறப்பு சிறுநீரக மருத்துவர் வருகை…!!!
அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு மாதந்தோறும் சிறப்பு மருத்துவர்கள் வருகை தந்து பல சிகிச்சைகளை பொதுமக்களுக்கு செய்து வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக இன்று (27.09.2023) புதன்கிழமை மாலை 3 மணி முதல் 5 மணி...