Wednesday, May 15, 2024

மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு: எம்.எஸ்.எஸ். பாத்திமா அவர்கள்!

நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் மு.செ.சா.அபூபக்கர் அவர்களின் மகளும், மு.வா.செ.முஹம்மது புஹாரி அவர்களின் மருமகளும், ஹாஜி எம்.பி.அபூபக்கர் அவர்களின் மனைவியும் எம்.பி.ஏ.முஹம்மது புஹாரி அவர்களின் தாயாரும், ஹாஜி எம்.எஸ்.எஸ்.அஹமது கபீர், எம்.எஸ்.எஸ்.அப்துல் ரஜ்ஜாக், ஹாஜி...

மரண அறிவிப்பு – முகமது சாதிக் அவர்கள்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் புதுத்தெரு தென்புறத்தைச் சேர்ந்த மர்ஹூம் சாகுல் ஹமீது அவர்களின் மகனும்,  மர்ஹூம் தஜ்மல் உசேன், முஹம்மது சுபஹானி,  நவாஸ்கான், சாகுல் ஹமீது, ஆகியோரின் தகப்பனாருமாகிய முகமது சாதிக் அவர்கள் வஃபாத்தாகி...

மரண அறிவிப்பு(நடுத்தெரு முகம்மது மரியம்)

. நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மா.மு.ஷாஹுல் ஹமீது அவர்களின் மகளும் மர்ஹூம் S.M.அப்துல் ஜப்பார் அவர்களின் மனைவியும் A.J. ஹிதாயத்துல்லாஹ், A.J. அப்துல் ஹக்கீம், A.J.தமீம் அன்சாரி, A.J.அப்துல் பரக்கத் ஆகியோரின் தாயாரும் வா.ச.முகம்மது...

மரண அறிவிப்பு : மு.இ. நெய்னா முஹம்மது அவர்கள்.!

பெரிய நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹும் மீ.இ.ஷாகுல் ஹமீது அவர்களின் மகனும், மர்ஹும் மு.செ.சேகுதாவுது (கிராணி) அவர்களின் மருமகனும், N.நிஜார் அகமது, கொட்டாபுளி என்கின்ற N.சாகுல் ஹமீது ஆகியோரின் தகப்பனாரும், புதுப்பட்டினம் அஷ்ரஃப்...

மரண அறிவிப்பு : முகமது நஸ்பர் அவர்கள்!

கடற்கரை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சா.மு.கி. ஹபீப் முஹம்மது மற்றும் முஹம்மது ஹுசைன் ஆகியோரின் பேரனும், மெரிட் வாட்ச் சேக் அப்துல் காதர் அவர்களின் மகனும், திருச்சி, நூர் முஹம்மது அவர்களின்...

Popular

Subscribe

spot_img