பொது அறிவிப்பு

உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின் வாழ்நாளை நீடிக்க உதவும்!!
உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால் உருவாக்கப்பட்டது. முதலுதவி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல்,...

பட்டுக்கோட்டை – அதிராம்பட்டினம் இடையே இரவு நேர சிறப்பு பேருந்து..!!
தினசரி மாலை 6:10 மணியளவில் சென்னை தாம்பரத்திலிருந்து புறப்பட்டு நள்ளிரவு 1:08 மணிக்கு பட்டுக்கோட்டை வழியாக ராமேஸ்வரம் செல்கிறது.
அதிராம்பட்டினம் நகராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்....

அதிரையில் ஓர் கல்வி வழிகாட்டி நிகழ்வு – அழைக்கிறது ஷம்சுல் இஸ்லாம் சங்கம்..!!
10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கு பின்னர் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எந்த கல்வி நிறுவனம் பெஸ்ட், இப்போதைய சூழலில் என்ன படித்தால் உடனடி பலன், தோராயமாக எவ்வளவு செலவாகும் நீங்கள் யோசிக்கிறீங்களா..
கவலையை...

அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி..!!
காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அடுத்து என்ன மற்றும் எங்கு படிக்கலாம் என்ற உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நாளை(28/04/25) காலை 10 மணியளவில் கல்லூரி கலையரங்கம் வளாகத்தில்...
பேருந்து போக்குவரத்து அனுமதி முதல் இ-பாஸ் ரத்து வரை – அன்லாக் 4.0வின் முக்கிய...
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இதில், ஜூன் மாதம் முதல் பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்து...
உரியவரிடம் ஒப்படைப்பு
நேற்றைய தினம் அதிரை எக்ஸ்பிரஸில்செய்தி வெளியிட்டிருந்தோம் அதன் பிறகு உரியவர்கள் இன்று அந்தப் பையை பெற்றுக்கொண்ட ன.
அதிரை மக்களுக்குஅரிய வாய்ப்பு 75% முதல்100% சதவீதம் வரை மானியம்!!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் சுற்றியுள்ள ஊர்களில் ஏராளமானவர்கள் சொந்த தோப்புவைத்துள்ளனர்தோட்டக்கலைத்துறை சார்பில் மூலம் சொட்டுநீர் பாசனம், மழைதூவான் பாசனம்75%முதல் 100% சதவீதம் வரை அரசுமானியம்வழங்குகிறது.தேவைப்படுபவர்கள்கீழே கொடுக்கப்பட்டுள்ள சான்றிதழைகொடுத்தே பயன்பெறுமாறுதெரிவித்துக்கொள்கிறோம்.
தேவையான ஆவணங்கள்
1.ஆதார்...
10ம் வகுப்பு தேர்வு தள்ளிவைப்பா..?
10 வகுப்பு தேர்வை திட்டமிட்டபடி நடத்துவதா இல்லை தள்ளிவைப்பதா என்பது பற்றி முதல்வருடன் இன்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை செய்கிறார்.
ஆலோசனைக்கு பிறகு திட்டமிட்டபடி நடக்குமா இல்லை தள்ளிவைப்பா என்பது...
நீட்டிக்கப்பட்ட லாக்டவுன்.. அமலில் இருக்கும் தடைகள், கட்டுப்பாடுகள் எவை ?
கொரோனா பரவுவதைத் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள லாக்டவுனில் மே 31-ந் தேதி வரை தொடர்ந்து அமலில் இருக்கும் தடைகள் குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்திருக்கிறது.
இது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று...
அதிரையில் நாளை மின் தடை !
அதிராம்பட்டினம் 33KV துணை மின் நிலையத்தில் உயரழுத்த மின் பாதையில் அவசர பராமரிப்பு செய்ய உள்ளதால் நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அதிராம்பட்டினம் மின் பகிர்மான...








