உள்நாட்டு செய்திகள்

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி கவனம் செலுத்த வேண்டும்.
அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் வாக்கு வங்கியாக இருந்த...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – ததஜ தீர்மானம்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அம்மாநில முதலமைச்சர் நிதீஷ் குமார் இஸ்லாமிய பெண்ணின் ஹிஜாபை...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர முஸ்லீம் லீக் தலைவர் இசட்.முகம்மது தம்பி கோரிக்கை.
அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன.
இதனை புதிய வாக்காளர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்,என்றும் SIR படிவம் கிடைக்கப்பெறாதவர்கள்...

Indigo விமானத்தின் தரமற்ற சேவை : குமுறும் அதிரை பயணிகள்..!!
இந்தியாவின் முன்னணி குறைந்த கட்டண விமான சேவைகளில் பெரிதும் பெயர் போன Air India பயணிகளில் அதிருப்திக்கும் அவ்வப்போது அசம்பாவிதங்களுக்குள்ளும் சிக்கிக் கொள்வது வாடிக்கையாக இருந்த நிலையில், மற்றொரு நிறுவனமான Indigo இப்போது...
இஸ்லாமியர்களுக்கு ஹஜ் பயணம் மேற்கொள்ள வழங்கப்பட்ட மானியம் ரத்து..!
ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ளும் இஸ்லாமியர்களுக்கு மத்திய அரசு இதுவரை வழங்கிவந்த மானியத்தை ரத்து செய்தது.
ஹஜ் யாத்திரைக்கு ஒதுக்கப்பட்ட மானியம் ரூ.500கோடி இனி பெண் குழந்தைகளின் கல்விக்காக செலவிடப்படும் என சிறுபான்மையினர் நலத்துறை...
யார் இந்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா? மோதலின் பின்னணி என்ன?
சினிமா தியேட்டரில் தேசீய கீதம் பாடும்போது எழுந்து நிற்க வேண்டும்" என தேசப்பற்றுக்கு பரபரப்பான தீர்ப்பை வழங்கியவர் தான் தீபக் மிஸ்ரா. ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரெங்கநாத் மிஸ்ரா...
பாஜக எம்.எல்.ஏ வை செருப்பால் அடித்த பாஜக பெண் எம்.பி !!
இதுபோன்ற வீர சாசகங்கள் எல்லாம் இந்தியாவில் மட்டுமே சாத்தியம்... உத்தரபிரதேசத்தில் கடும்குளிரால் உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், சாலையோரத்தில் வீடுகள் இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு போர்வைகள் அளிக்கும் நிகழ்ச்சியை பாஜக ஏற்பாடு செய்திருந்தது.
தலைநகர்...
அமித் ஷா – சித்தராமையா கடும் மோதல்: கர்நாடக அரசியலில் இந்துத்துவா புயல்!!
கர்நாடக தேர்தல் நெருங்கும் வேளையில் பாஜக தலைவர் அமித் ஷாவுக்கும், கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கும் இடையே இந்துத்துவ அரசியல் தொடர்பாக கடும் வார்த்தைப் போர் ஏற்பட்டுள்ளது.
கர்நாடக சட்டப்பேரவைக்கு வரும் ஏப்ரல், மே மாதத்தில்...
ஆதார் அட்டைக்கு மாற்றாக புதிய அடையாள அட்டை அறிமுகம்
புதுடெல்லி,
மார்ச் 1–ந் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டு வர தீர்மானிக்கப்பட்டு உள்ளது.
இந்திய குடிமக்களுக்கு ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. அனைத்து மாநிலங்களிலும் கிட்டத்தட்ட எல்லோருக்கும் ஆதார் அட்டை வழங்கப்பட்டு இருக்கிறது. ஒவ்வொருவரின்...
கர்ப்பிணிகளுக்கான சத்து மாத்திரை மாற்றம்!!
அதிரை எக்ஸ்பிரஸ்::- அரசு மருத்துவமனைகளில் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் சத்து மாத்திரையை மாற்றி வழங்கும்படி தேசிய சுகாதார இயக்கம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு மருத்துவ மனைகளில் கர்ப்பிணிகளுக்கு சத்து மாத்திரை (கால்சியம் லேக்டேட்) வழங்கப்பட்டு வருகிறது....








