Sunday, December 21, 2025

அரசியல்

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி கவனம் செலுத்த வேண்டும்.

அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் வாக்கு வங்கியாக இருந்த...
அரசியல்

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி கவனம் செலுத்த வேண்டும்.

அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் வாக்கு வங்கியாக இருந்த...

அதிராம்பட்டினம் தாலுகா எப்போது? தேர்தலுக்குள் அறிவிப்பு வெளியிட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக்  கடிதம்.

அதிராம்பட்டினம் சுற்றுவட்டாரத்தை உள்ளடக்கிய தாலுகா உருவாக்க நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் வேகமாக முன்னெடுத்து கிட்டத்தட்ட பணிகள் முடிவடைந்து தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் கிடப்பில் போடப்பட்டது. தேர்தல் வரும்போது எல்லாம், தாலுகா கனவை சொல்லி வாக்கு...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – ததஜ தீர்மானம்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அம்மாநில  முதலமைச்சர் நிதீஷ் குமார் இஸ்லாமிய பெண்ணின் ஹிஜாபை...

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).

ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. மீனவர்கள் நீண்டகால கோரிக்கை மீனவர்கள் நீண்ட காலமாக மீன்...
spot_imgspot_imgspot_imgspot_img
அரசியல்
மாற்ற வந்தவன்

திமுக கலை இலக்கிய பகுத்தறிவு அமைப்பின் பொறுப்பாளர் பழஞ்சூர் செல்வம் வாக்களித்தார் !!

மக்களவைக்கான வாக்கு பதிவு இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முக்கிய தலைவர்கள் அவரவர்கள் சார்ந்த தொகுதிகளில் வாக்கு செலுத்தி வருகின்றனர். தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று காலையிலேயே வாக்கை பதிவு...
புரட்சியாளன்

அதிரை: திமுகவுக்கு மட்டும் விதிவிலக்கா ?

தேர்தல் ஆணையம் உத்தரவு பிரகாரம் வாக்கு சாவடிக்குள் செல்போன் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்களை எடுத்து செல்ல அனுமதி இல்லை. ஆனால் இன்று காலை முதல் அதிராம்பட்டினம் பகுதிகளில் ஒருசில கட்சியினர் மட்டும் வாக்கு...
மாற்ற வந்தவன்

சென்னையில் ஆர்வமுடன் வாக்களிக்கும் அதிரையர்கள் !!

சென்னையில் தொழில் நிமித்தமாக தங்கியுள்ள பலரும், சென்னையில் வாக்குரிமை பெற்றுள்ளனர். இவர்கள் இன்று சென்னை மண்ணடி மியாசி, ஆண்டர்சன் பள்ளிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து காலையிலேயே வாக்கு செலுத்தினர். அதிரையை சேர்ந்த பெண்களும் வரிசையில் காத்திருந்து...
மாற்ற வந்தவன்

அதிரையில் சுமார் ஒரு மணி நேர தாமதத்தில் வாக்கு பதிவு தொடங்கியது!

அதிராம்பட்டினம் 19 வார்டில் வைக்கப்பட்ட வாக்கு பதிவு இயந்திர கோளாறு காரனமாக வாக்காளர்கள் நீண்ட நேரமாக காத்திருந்தனர். வாக்கு பதிவு இயந்திரத்தை பழுது நீக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இதன் பலனாக வாக்கு பதிவு சரியாக...
மாற்ற வந்தவன்

பஸ் எங்கேன்னு கேட்டோம்… அதுக்கு போய் அடிக்கிறாங்க… கோயம்பேட்டில் மக்கள் மீது போலீஸ் தடியடி!!

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இன்று புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் 39 தொகுதிகளில் லோக்சபா தேர்தல் நடக்கிறது. லோக்சபா தேர்தலுடன் சேர்த்து தமிழகத்தில் 18...
மாற்ற வந்தவன்

சேலத்தில் வரிசையில் நின்று வாக்களித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!!

சேலம் சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரிசையில் நின்று வாக்களித்தார். தமிழம், புதுச்சேரியில் 39 மக்களவை, மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.