அரசியல்

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).
ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
மீனவர்கள் நீண்டகால கோரிக்கை
மீனவர்கள் நீண்ட காலமாக மீன்...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர முஸ்லீம் லீக் தலைவர் இசட்.முகம்மது தம்பி கோரிக்கை.
அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன.
இதனை புதிய வாக்காளர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்,என்றும் SIR படிவம் கிடைக்கப்பெறாதவர்கள்...

அதிராம்பட்டினத்தில் ரயில்கள் நின்று செல்ல வேண்டும் – ச.முரசொலி MP கோரிக்கை.!
தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி அவர்கள், அதிராம்பட்டினம் மற்றும் பேராவூரணி ஆகிய முக்கிய ரயில் நிலையங்களில், தாம்பரம் - செங்கோட்டை மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் ஆகிய விரைவு ரயில்கள் இரண்டு மார்க்கங்களிலும்...

அதிரை மேற்கு திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் – அமைச்சர்கள் பங்கேற்பு!(படங்கள்)
அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தின் முறைகேட்டை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று 23/09/25 செவ்வாய்க்கிழமை மாலை அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக செயலாளர் S.H....
ஆட்சியரை சந்தித்த MMS குடும்பத்தினர் – 4 கோரிக்கைகளை விரைந்து முடித்து தர வலியுறுத்தல்...
அதிராம்பட்டினம் நகர்ம்னற தலைவராக MMS தாஹிரா அம்மால் அப்துல் கறிம் பொறுப்பு ஏற்றுள்ளார்.
அரசியல் பின்புலமும், அதிகாரிகளின் நட்பை கொண்டுள்ள இக்குடும்பத்தினர் இன்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரை மரியாதை நிமித்தமாக...
அனைத்து வழிபாட்டு தளங்களுக்கும் கிருமி நாசினி தெளிக்க வேண்டும் – MMS தாஹிரா அம்மாள்...
அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக கொசுத் தொல்லை அதிகரித்து வருகிறது குறிப்பாக ரமலான் காலம் என்பதால் இரவு வணக்கங்களுக்காக இஸ்லாமியர்கள் அதிகளவில் பள்ளிகளில் கூடுவர்.
இவர்கள் கொசுக்கடியால் பாதித்து விட கூடாது...
கலக்கும் கடற்கரைதெரு கவுன்சிலர்- குவியும் பாராட்டுக்கள் !
கடந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் 24வது வார்டில் மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிட்ட அப்துல் மாலிக் களத்தில் 24வது வார்டும் 24 வாக்குறுதிகளும் என்ற கொள்கை முழக்கத்துடன் களம் இறங்கினார்.
இவர்...
அதிரை சேர்மனுக்கு வாழ்த்து !-பட்டுக்கோட்டை ஜமாத்தார்கள் –
அதிராம்பட்டினம் நகராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்ற MMS தாஹிரா அம்மாள் அப்துல் கறிம் போட்டியின்றி சேர்மன் ஆனார்.
துணை சேர்மனாக நகர செயலாளர் இராம குணசேகரன் துணை சேர்மனாக இருந்து நகர பணிகளில்...
அதிரையில் குப்பைக்கு குட்பை – மாஸ்காட்டும் மன்சூர்!
கடந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் 21வது வார்டில் போட்டியிட்டு வென்ற Z. மன்சூர் தமது வார்டை குப்பையற்ற முன்மாதிரி வார்டாக மாற்ற முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
வீதிகளில் வீசி எரியும் குப்பைகளால் கொடிய...
அதிரை: காலாவதியான மோட்டார்களை கழற்றி விடுங்கள் – ஊழியர்களுக்கு உத்தரவிட்ட தலைவர், துணைத்தலைவர் !
அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்வதற்கு என அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுகளில் பொருத்தப்பட்ட நீர் மூழ்கி மோட்டார்கள் மற்றும் இதர இயந்திரங்களின் திறன் காலாவதியாகி விட்டது.
இதனால் அவ்வப்போது மேல்னிலை நீர்...








