அரசியல்

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – ததஜ தீர்மானம்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அம்மாநில முதலமைச்சர் நிதீஷ் குமார் இஸ்லாமிய பெண்ணின் ஹிஜாபை...

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).
ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
மீனவர்கள் நீண்டகால கோரிக்கை
மீனவர்கள் நீண்ட காலமாக மீன்...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர முஸ்லீம் லீக் தலைவர் இசட்.முகம்மது தம்பி கோரிக்கை.
அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன.
இதனை புதிய வாக்காளர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்,என்றும் SIR படிவம் கிடைக்கப்பெறாதவர்கள்...

அதிராம்பட்டினத்தில் ரயில்கள் நின்று செல்ல வேண்டும் – ச.முரசொலி MP கோரிக்கை.!
தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி அவர்கள், அதிராம்பட்டினம் மற்றும் பேராவூரணி ஆகிய முக்கிய ரயில் நிலையங்களில், தாம்பரம் - செங்கோட்டை மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் ஆகிய விரைவு ரயில்கள் இரண்டு மார்க்கங்களிலும்...
கொடுத்ததை திரும்ப பறிக்கும் அதிரை திமுக! அவமதிக்கப்பட்ட மு.க.ஸ்டாலின்!! அதிரையில் உச்சக்கட்ட பரபரப்பு!!
அதிரை நகராட்சி மன்ற தலைவியாக எம்.எம்.எஸ் தாஹிரா அம்மாளை திமுக தலைமை தேர்வு செய்துள்ளது. அதேபோல் நகரமன்ற துணை தலைவராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தில்நவாஸ் பேகத்திற்கு கூட்டணி தர்மம் அடிப்படையில் திமுக...
MMS அதிரையின் ஆளுமை – 60 ஆண்டு கால வரலாறு தொடரும்…
அதிராம்பட்டினம் நகர வரலாற்றில் முக்கிய இடத்தை பிடித்துள்ள ஒரு குடும்பத்தினரின் ஆளுமையை விவரிக்கிறது இந்த இந்த செய்தி.
பாரம்பரிய மிக்க குடும்ப பின்னணியை கொண்ட MMS குடும்பத்தினர் அரசியலில் காலூன்றி சமூகத்தில் நல்ல...
அதிரை நகராட்சி தலைவராகிறார் தாஹிரா அம்மாள்..!
தஞ்சை மாவட்டம்,அதிராம்பட்டினம் நகராட்சி மன்ற தலைவருக்கு பல கட்ட போட்டிகளும்,கடும் இழுபறியும் நீடித்து வந்த நிலையில் திமுக தலைமை மேயர்,துணை மேயர், நகராட்சி,பேரூராட்சி தலைவர்கள் மற்றும் கூட்டணிக்கான இடங்களை அதிரடியாக அறிவித்து வரும்வேளையில்...
மல்லிப்பட்டிணத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்..!
தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவ,மாணவிகளுக்கு இலவச நோட்டு,புத்தகம்,பேனா ஆகியவை வழங்கப்பட்டது.மேலும் திமுக கொடி ஏற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் கட்சியின்...
அதிரை நகர சேர்மன் ஆகிறாரா N.K.S.சரீப்?
நகர்புறங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் கடந்த 19.02.2022 நடைபெற்று 22.02.2022 அன்று நடந்த வாக்கு எண்ணிக்கையில், அதிரை நகர்மன்றத்தில் பெரும்பான்மையான வார்டுகளில் திமுக வெற்றி வாகை சூடியது.
இருப்பினும், அதிரை நகர்மன்ற சேர்மன் பதவிக்கு...
அதிரை நகர்மன்ற தலைவியை தேர்வு செய்வதில் கடும் இழுபறி! இருதரப்பும் தேர்தல் களம்காண வாய்ப்பு!!
அதிரை நகராட்சி மன்றத்தில் திமுகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைத்த போதிலும் உட்கட்சிபூசல் காரணமாக நகர்மன்ற தலைவியை தேர்வு செய்வதில் கடும் இழுபறி நிலவுகிறது. தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் இருந்த சமயத்தில் 40 ஆண்டுகால சாம்ராஜியத்தை...








