அரசியல்

அதிராம்பட்டினம் தாலுகா எப்போது? தேர்தலுக்குள் அறிவிப்பு வெளியிட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடிதம்.
அதிராம்பட்டினம் சுற்றுவட்டாரத்தை உள்ளடக்கிய தாலுகா உருவாக்க நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் வேகமாக முன்னெடுத்து கிட்டத்தட்ட பணிகள் முடிவடைந்து தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் கிடப்பில் போடப்பட்டது.
தேர்தல் வரும்போது எல்லாம், தாலுகா கனவை சொல்லி வாக்கு...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – ததஜ தீர்மானம்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அம்மாநில முதலமைச்சர் நிதீஷ் குமார் இஸ்லாமிய பெண்ணின் ஹிஜாபை...

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).
ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
மீனவர்கள் நீண்டகால கோரிக்கை
மீனவர்கள் நீண்ட காலமாக மீன்...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர முஸ்லீம் லீக் தலைவர் இசட்.முகம்மது தம்பி கோரிக்கை.
அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன.
இதனை புதிய வாக்காளர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்,என்றும் SIR படிவம் கிடைக்கப்பெறாதவர்கள்...
நிவர் புயலை எதிர்கொள்ள திமுகவினர் தயாராக இருக்க வேண்டும் ~ ஸ்டாலின்
‘நிவர்' புயல் பாதிப்புகளின் போது மக்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கும், அவர்களுக்கு உணவு, குடிநீர், மருத்துவ வசதிகளைச் செய்யவும் கழகத்தினர் தயாராக இருக்க வேண்டும்
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் அரசு...
திருவாரூர்-காரைக்குடி மார்க்கத்தில் விரைந்து ரயில் போக்குவரத்தை துவங்க வேண்டும்!
முஸ்லீம்லீக் பொதுகுழுவில் தீர்மானம்!!
பட்டுக்கோட்டையில் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைப்பெற்றது, இப்பொதுகுழுவில் மாவட்ட துணைத்தலைவர் கே,கே,ஹாஜா நஜ்முதீன் தலைமையில் நடைபெற்ற இப்பொது குழுவில்,
பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன அதில் முதனமையானதாக விரைவில் நடக்க...
பட்டுக்கோட்டைக்கு வருகிறார் நாவாஸ்கனி MP.
இந்திய யூனியன் முஸ்லீம்லீக் கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் பட்டுக்கோட்டையில் நாளைய (23-11-2020) தினம் நடைபெற உள்ளன.
திரி ஸ்டார் திருமண அரங்கில் நடைபெற உள்ள இப்பொது குழுவில் தஞ்சை மாவட்டத்திற்குட்பட்ட 18...
திமுக பிரச்சாரம் செய்தால் மட்டும்தான் கொரோனா பரவுமா ? ஏன் மோடி செய்தால் பரவாதா...
திமுக பரப்புரை செய்தால் மட்டும்தான் கொரோனா பரவுமா, ஏன் மோடி பரப்புரை செய்தால் அது பரவாதா என உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருக்குவளையில் தேர்தல் பிரசாரத்தை திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின்...
காங்கிரஸ் கட்சியின் தஞ்சை மாவட்ட சிறுபான்மை துறை தலைவராக நாகூர் கனி நியமனம்…!
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மை துறை தலைவராக மல்லிப்பட்டிணத்தை சேர்ந்த நாகூர் கனியை மாநில தலைவர் அஸ்லம் பாஷா அறிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மல்லிப்பட்டிணத்தில் காங்கிரஸ் கட்சியினர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 103வது பிறந்தநாள் கொண்டாட்டம்
தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணம் பேருந்து நிலையம் அருகே முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 103வது பிறந்தநாளை காங்கிரஸ் கட்சி சார்பில் கொண்டாடினர்.
தஞ்சை தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் கமால் பாட்ஷா தலைமை தாங்கினார்.மாநில மீனவர் அணி...








