Thursday, September 12, 2024

பட்டுக்கோட்டைக்கு வருகிறார் நாவாஸ்கனி MP.

spot_imgspot_imgspot_imgspot_img

இந்திய யூனியன் முஸ்லீம்லீக் கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் பட்டுக்கோட்டையில் நாளைய (23-11-2020) தினம் நடைபெற உள்ளன.

திரி ஸ்டார் திருமண அரங்கில் நடைபெற உள்ள இப்பொது குழுவில் தஞ்சை மாவட்டத்திற்குட்பட்ட 18 கிளைகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு, எதிர்வரும் மாநில மாநாடு தொடர்பான ஆலோசனைகளும், தமிழக அரசியல் நிலைப்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

நலிவுற்ற கிளைகளூக்கு புதிய உத்வேகம் அளிக்கும் நோக்கில் மாநில பேச்சாளர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளதாக மாவட்ட ஊடக அணியின் ஷாகுல் ஹமீது தெரிவித்தார்.

இந்த பொதுகுழுவில் நாடாளுமன்ற கொறடா நாவாஸ்கனி MP, முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துக்கொண்டு சிறப்பு செய்ய உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவை திரும்பப்பெறக்கோரி எஸ்டிபிஐ கட்சி கண்டன ஆர்பாட்டம்!

ஒன்றிய அரசின் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா 2024-ஐ திரும்பப்பெற வலியுறுத்தி, எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் நேற்று (ஆக.17) சென்னை மாவட்ட ஆட்சியர்...

அதிரை நகராட்சியில் தொடரும் விதிமீறல் :மூடி மறைக்கப்பட்ட டெண்டர் நிறுத்திவைப்பு.

அதிராம்பட்டினம் நகராட்சியில் விதிமுறைகளுக்கு மாறாக டெண்டர் மற்றும் மக்கள் பணிகள் குறித்து பொது மக்களிடையே அதிருப்தி நிலவி வருகிறது. நிர்வாக காரணங்களுக்காக கிழக்கு மேற்கு...

அதிரை தமுமுக-மமக சார்பில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்!(படங்கள்)

இந்திய தேசத்தின் 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சி இன்று அதிராம்பட்டினம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் நகர...
spot_imgspot_imgspot_imgspot_img