Wednesday, December 17, 2025

அரசியல்

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – ததஜ தீர்மானம்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அம்மாநில  முதலமைச்சர் நிதீஷ் குமார் இஸ்லாமிய பெண்ணின் ஹிஜாபை...
அரசியல்

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – ததஜ தீர்மானம்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அம்மாநில  முதலமைச்சர் நிதீஷ் குமார் இஸ்லாமிய பெண்ணின் ஹிஜாபை...

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).

ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. மீனவர்கள் நீண்டகால கோரிக்கை மீனவர்கள் நீண்ட காலமாக மீன்...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர முஸ்லீம் லீக் தலைவர் இசட்.முகம்மது தம்பி கோரிக்கை.

அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன. இதனை புதிய வாக்காளர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்,என்றும் SIR படிவம் கிடைக்கப்பெறாதவர்கள்...

அதிராம்பட்டினத்தில் ரயில்கள் நின்று செல்ல வேண்டும் – ச.முரசொலி MP கோரிக்கை.!

தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி அவர்கள், அதிராம்பட்டினம் மற்றும் பேராவூரணி ஆகிய முக்கிய ரயில் நிலையங்களில், தாம்பரம் - செங்கோட்டை மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் ஆகிய விரைவு ரயில்கள் இரண்டு மார்க்கங்களிலும்...
spot_imgspot_imgspot_imgspot_img
அரசியல்

அதிரை: தலைவர் துணைத் தலைவரை சந்தித்த ஜமாத்தார்கள், கட்சியினர்!

அதிரை நகர உள்ளாட்சி தேர்தலில் திமுக அறுதி பெரும்பான்மையுடன் நகராட்சியை கைப்பற்றியது. நகர் மன்ற தலைவாரக MMS தாஹிரா அம்மாள் கறிம் வெற்றி பெற்றார் துணை தலைவராக நகர திமுக செயலாளர் இராம குணசேகரன்...

துபாய் : முதல்வருடன் அதிரையர்கள் !

அரசுமுறை பயணமாக துபாய் சென்றுள்ள முதலமைச்சர் முக ஸ்டாலினுடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின்,உதயநிதி ஸ்டாலின், சபரீசன் ஆகியோர் சென்றுள்ளனர். அங்கு நடந்த தொழில் கண்காட்சியில் கலந்து கொண்டார். இந்த நிலையில் அமீரக வாழ் அதிரையர்கள்...

அதிரை நகரசேர்மன், துணைச்சேர்மனை சந்தித்து முஸ்லீம் லீக்கினர் வாழ்த்து!

அதிராம்பட்டினம் நகர் மன்ற தலைவராக சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் திமுகவின் MMS தாஹிரா அம்மாள் கறிம் தேர்வாகினார். அதன்பின் நடந்த துணைத்தலைவர் தேர்தலில்,இராம குணசேகரன் துணை தலைவராக தேர்வாகி உள்ளார். இந்த தேர்தலில் முஸ்லீம்...

முதல்வரின் அமீரக நிகழ்வில் அதிரை தொழிலதிபர் பங்கேற்பு!

அதிராம்பட்டினம் அடுத்த பழஞ்சூர் கிராமத்தை சேர்ந்த தொழிலதிபர் செல்வம் திமுகவின் கலை இலக்கிய பண்பாட்டு பேரவையின் அமைப்பாளராகவும் இருந்து வருகிறார் இவர் துபாயில் முன்னனி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இதுதவிர தமிழகத்தின் பல்வேறு...
admin

ஹிஜாப் அடுத்து இஸ்லாமியர்களுக்கு எதிராக தொடர் சர்ச்சை! முஸ்லீம்கள் கடை போட தடை!

சமீபகாலமாக கர்நாடகாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக ஹிஜாப் பிரச்சனைகள் சூழ்ந்துவந்த நிலையில் மற்றோரு புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. தெற்கு கர்நாடகத்தின் கடலோரப் பகுதிகளில் கோடி மாரிகாம்பா ஜாத்ரா திருவிழா இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை விமரிசையாக கொண்டாடப்பட்டு...
புரட்சியாளன்

அதிரையில் மத பிரச்சனையை உருவாக்க முயலும் விஷமிகளை கைது செய்க -முஸ்லிம் லீக் வலியுறுத்தல்!!

அதிரை நகரில் அனைத்து தரப்பு மக்களும் மத நல்லிணக்கத்தோடு வாழ்ந்து வருகின்றனர். இதனை பொறுத்துக்கொள்ள முடியாத சில விஷமிகள், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க கூடிய வகையில் பொதுமக்களின் பெயரை பயன்படுத்தி போஸ்டர்களை...