செய்திகள்

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!
அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற தலைப்பில் சிறப்பு போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வை நடத்தியது....

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)
அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு மைதானத்தில் நடைபெற்றது.
இதில் அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த...
அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!
நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில்
இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில் TIE BREAKER முறையில் MADUKUR FC இரண்டு கோல்...
வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு 5’s மாநில அளவிலான FED LIGHT கால்பந்தாட்ட தொடர் போட்டி…
நடந்து முடிந்த முதல் நாள் ஆட்டத்தில் மொத்தம் ஐந்து ஆட்டங்கள் நடைபெற்றன இதில்
முதலாவது ஆட்டம் ROYAL FC மற்றும் POTHAKUDI அணியினர் விளையாடினர் இதில் ROYAL FC அணியினர் இரண்டு கோல்...
தேர்தல் 24: முஸ்லீம் லீக்கிற்கு தஞ்சை தொகுதி?
தஞ்சை நாடாளுமன்ற தொகுதியை முஸ்லீம் லீக்கிற்கு ஒதுக்க வேண்டும்.
திமுக கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமை 2 சீட்டுக்கள் ஒதுக்கும் என எதிர்பார்க்கப்பட்டு...
அதிரையில்,டண்டனக்கா ரோட்டிற்கு கிடைத்தது பரிகாரம் – பணி ஆரம்பம் எப்போது?
அதிராம்பட்டினம் 13வது வார்டுக்கு உட்பட்ட ஆஸ்பத்திரி சாலை மிகவும் பாதிபுக்கு உள்ளாகி அவ்வழியே செல்லும் வாகனங்கள் எல்லாம் டண்டனக்கா ஆடி சென்றன.
"இது தொடர்பாக அவ்வப்பொழுது நமது தளத்தில் செய்தியாக வெளியிட்டும் வந்துள்ளோம். இந்த...
மறைமுகமாக இலவச கல்வி அளித்து வந்த இமாம் ஷாஃபி..! இந்த கல்வி ஆண்டில் இலவச...
அதிரையில் பாத்திமா பீவி அவர்களை முதல் ஆசிரியராக கொண்டு 9 மாணவர்கள், 3 பெஞ்சுகள், ஒரு கரும்பலகை, ஒரு மாட்டு வண்டியுடன் 1973 ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி இமாம் ஷாபி...
இமாம் ஷாபி விவகாரம் : அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு மேம்போக்கானது! நகரச் செயலாளர்...
அதிராம்பட்டினத்தில் இமாம் ஷாஃபி பள்ளி செயல்பட்டு வந்த இடத்தை அபகரிக்கும் முயற்சியில் இறங்கிய அதிராம்பட்டினம் நகர திமுக செயலாளர் ராம குணசேகரனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதும் அனைவரும் அறிந்ததே.
2010...
மல்லிப்பட்டினத்தை சேர்ந்த இரு குழந்தைகளை காணவில்லை..!!
15.01.2024 திங்கட்கிழமை மதியத்திலிருந்து கானவில்லை
இடம் : MJ காலனிமல்லிப்பட்டினம்
இவரைபற்றிய விபரம் தெரிந்தால், தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.தொர்புக்கு :
+91 96295 16046
அதிரை மததுவேச போஸ்டர் விவகாரம்., தமுமுக & மமகவினர் காவல் நிலையத்தில் புகார்..!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதி சிறுபான்மை இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும்.
தற்பொழுது அதிராம்பட்டினத்தில் பழைய இமாம் ஷாஃபி பள்ளி இடம் சம்மந்தமாக அதிரை பொதுமக்கள் தொடர் தர்ணா போராட்டம் நடத்தி வருவது தமிழகம்...








