செய்திகள்

அதிரையில் இனிப்புத் திருவிழா: புதிய பொலிவுடன் உதயமாகிறது “திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ் & பேக்கரி”!
அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் நாவிற்கு விருந்தளிக்க, இனிப்பு மற்றும் பேக்கரி உலகில் தடம் பதித்த முன்னணி நிறுவனமான "திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ் & பேக்கரி" தனது புதிய கிளையை...
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும்!!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். பிளஸ் 2 பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 1 (அரியர்) தேர்வுகள் நிறைவடைந்துள்ளன.பிளஸ் 1 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப். 6-ம்...
திமுக சார்பில் 2026 அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியல்!!
1 கன்னியாகுமரி ரெ.மகேஷ் பி.ஏ., பி.எல்.,2 நாகர்கோவில் எஸ்.ஆஸ்டின் எம்.ஏ.,3 இராதாபுரம் மு.அப்பாவு4 பாளையங்கோட்டை மு.அப்துல் வஹாப் பி.காம்.,5 திருநெல்வேலி சு.சுப்பிரமணியன் பி.இ., எம்.பி.ஏ.,6 ஆலங்குளம் முனைவர் பால் மனோஜ் பாண்டியன் எம்.ஏ.,...
ஆட்டிப்படைக்கும் கமிஷன்! லட்சங்களை அள்ளி கொடுத்தும் வீட்டு கட்டுமான வேலை முடிந்தபாடில்லை!! என்ன நடக்கிறது...
வெளிநாட்டில் கஷ்டப்பட்டு சம்பாரித்த ஒருவர், அதிரையில் வீடு கட்ட விரும்புகிறார். அதற்காக உள்ளூரில் கட்டடம் கட்டும் தொழில் செய்யும் நபர்களும் கட்டட அளவுக்கு தகுந்தாற்போல் கணக்கிட்டு அவருக்கு மொத்த பட்ஜெட் கொடுக்கிறார்கள். (அனைத்து...
15 நாட்களில் நல்ல செய்தி வரும் ! காத்திருக்கும் அதிரை பயணிகள்..!
திருவாரூர் - காரைக்குடி குறுகிய இருப்பு பாதையைஅகல பாதையாக மாற்ற அதிராம்பட்டினம் நல்வாழ்வு பேரவை உள்ளிட்ட சமூக அமைப்புகள் கட்சிகள்,இயக்கங்கள் தொடர் கோரிக்கை விடுத்து வந்தன.
இதன் பலனாக மத்தியில் ஆண்ட காங்கிரஸ் அரசானது...
9 ஆண்டுகள் விடாமுயற்சி! சொல்லியடித்த அதிரை தன்வீர்!!
ஆண்டுதோறும் நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் எழுதும் பட்டய கணக்காளர் (CA) தேர்வில் 15ஆயிரத்திற்கும் குறைவான எண்ணிக்கையிலேயே தேர்ச்சி பெற்றவர்கள் இருப்பார்கள். அதில் தற்போது அதிரை தன்வீரும் சேர்ந்து இருக்கிறார்.
இஸ்லாமிய மார்க்கத்தில் எந்த ஒரு...
அதிரையில் வீடு விற்பனை!
அதிராம்பட்டினம் கடற்கரைத் தெருவில் பெண்கள் மார்க்கெட் அருகில் மாடி வீடு ஒன்று நல்ல நிலையில் விற்பனைக்கு உள்ளது, விருப்பம் உள்ளவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நேரில் அணுகவும்…
A. HAJA SHARIF8148877797
தடை! அதை உடை!! மீண்டு வந்த அதிரை எக்ஸ்பிரஸ்!!
அதிரை மக்களின் இணைய துடிப்பாக துடித்துக்கொண்டிருக்கும் உங்களின் அதிரை எக்ஸ்பிரஸ், கடந்த சில நாட்களாக தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கியது. புதுப்பித்தல் செயல்முறையின்போது ஏற்பட்ட இந்த கோளாறை அதிரை எக்ஸ்பிரஸ் தொழில்நுட்ப அணி...
அதிரை நகராட்சி: 6ஆம் தேதி வருகிறதா அதிகாரப்பூர்வ அறிவிப்பு?
தேர்வு நிலை பேரூராட்சியாக இருந்து வந்த அதிராம்பட்டிணம் நிர்வாகத்தை தரம் உயர்த்தி, நகரார்ட்சியாக கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்தார்.
இதனை அடுத்து மாவட்ட நிர்வாகம் நகராட்சியாக மாற்றும் பணிகளை முடுக்கிவிட்டது....








