செய்திகள்

அதிரையில் இன்று புதிய உதயம்! “ஆரியா ஸ்வீட்ஸ் & பேக்கரி” திறப்பு விழா!
அதிராம்பட்டினம்: நமது அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் உள்ள எவர் கோல்ட் காம்ப்ளக்ஸ் (Ever Gold Complex) வளாகத்தில், இன்று (மார்ச் 30, 2026) "ஆரியா ஸ்வீட்ஸ் & பேக்கரி" (Arya Sweets...

அதிரையில் இனிப்புத் திருவிழா: புதிய பொலிவுடன் உதயமாகிறது “திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ் & பேக்கரி”!
அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் நாவிற்கு விருந்தளிக்க, இனிப்பு மற்றும் பேக்கரி உலகில் தடம் பதித்த முன்னணி நிறுவனமான "திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ் & பேக்கரி" தனது புதிய கிளையை...
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும்!!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். பிளஸ் 2 பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 1 (அரியர்) தேர்வுகள் நிறைவடைந்துள்ளன.பிளஸ் 1 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப். 6-ம்...
திமுக சார்பில் 2026 அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியல்!!
1 கன்னியாகுமரி ரெ.மகேஷ் பி.ஏ., பி.எல்.,2 நாகர்கோவில் எஸ்.ஆஸ்டின் எம்.ஏ.,3 இராதாபுரம் மு.அப்பாவு4 பாளையங்கோட்டை மு.அப்துல் வஹாப் பி.காம்.,5 திருநெல்வேலி சு.சுப்பிரமணியன் பி.இ., எம்.பி.ஏ.,6 ஆலங்குளம் முனைவர் பால் மனோஜ் பாண்டியன் எம்.ஏ.,...
அதிரையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நூற்று கணக்கானோர் கைது !!
காஷ்மீரின் தனி அந்தஸ்த்தை மத்தியில் ஆளும் பாஜக அரசு அதிரடியாக நீக்கியது. இதனை எதிர்த்து தமிழக மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் போராட்டம் வெடித்துள்ளன.
அதன் பேரில் இன்று அதிராம்பட்டினம் மனித நேய ஜனநாயக கட்சியின்...
அதிரையில் அச்சமற்ற வாழ்வு, கண்ணியமான வாழ்வு மாபெரும் கருத்தரங்கம்…!
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு நாடுமுழுவதும் அச்சமற்ற வாழ்வு,கண்ணியமான வாழ்வு என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறது.
இந்நிலையில் அதிராம்பட்டினம் சாரா மண்டபத்தில் வருகின்ற வெள்ளிக்கிழமை (9.8.2019 ) மாபெரும் கருத்தரங்கம் நடைபெற இருக்கிறது.இந்த...
பொதுமக்களுக்கு ஓர் அவசர வேண்டுகோள்..!!
அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரையை சேர்ந்த K. ஜவஹர்லால் என்பவர் 01.08.2019 வியாழக்கிழமை அன்று பட்டுக்கோட்டை தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றுவிட்டு மாலை 3 மணியளவில் வரும் வழியில் முதல்ச்சேரியிலிருந்து அதிராம்பட்டினம் இடைப்பட்ட வழியில் அவர் ஜெயா...
இயூமு லீக் கேரள சட்டமன்ற உறுப்பினர் அதிரைக்கு வருகை!!
அதிராம்பட்டினத்தில் நடைபெற்று வரும் புஹாரி ஷரிஃப் மஜ்லீஸ் புகழ்பெற்ற ஒன்றாகும் இதில் தமிழகம் மட்டுமின்றி நாட்டில் பல்வேறு மாநிலத்தில் இருந்தும் வருகைதரும் இஸ்லாமியர்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபடுவர்.
அவ்வகையில் கேரள மாநிலத்தில் இருந்து பலர்...
மல்லிப்பட்டிணம் விசைப்படகு மற்றும் நாட்டுபடகு மீனவர் சங்க கூட்டம்…!
தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் பாரம்பரிய விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர் சங்க ஆலோசனை கூட்டம் இன்று(3.8.19) காலை 10 மணியளவில் மீனவர் பேரவை மாநில பொதுச் செயலாளர் AK.தாஜுதீன் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்திற்கு பாரம்பரிய...
அதிரை பைத்துல்மால் அமைப்பின் மாதாந்திர ஆலோசனை கூட்டம் !(படங்கள்)
அதிரை பைத்துல்மால் அமைப்பின் ஜூலை மாத ஆலோசனை கூட்டம் அதன் அலுவலகத்தில் 31.07.2019 புதன்கிழமை இரவு 7 மணியளவில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு அதிரை பைத்துல்மால் அமைப்பின் தலைவர் ஹாஜி. பர்கத் தலைமை தாங்கினார். துணைச்செயலாளர்...








