செய்திகள்

அதிரையில் இன்று புதிய உதயம்! “ஆரியா ஸ்வீட்ஸ் & பேக்கரி” திறப்பு விழா!
அதிராம்பட்டினம்: நமது அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் உள்ள எவர் கோல்ட் காம்ப்ளக்ஸ் (Ever Gold Complex) வளாகத்தில், இன்று (மார்ச் 30, 2026) "ஆரியா ஸ்வீட்ஸ் & பேக்கரி" (Arya Sweets...

அதிரையில் இனிப்புத் திருவிழா: புதிய பொலிவுடன் உதயமாகிறது “திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ் & பேக்கரி”!
அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் நாவிற்கு விருந்தளிக்க, இனிப்பு மற்றும் பேக்கரி உலகில் தடம் பதித்த முன்னணி நிறுவனமான "திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ் & பேக்கரி" தனது புதிய கிளையை...
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும்!!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். பிளஸ் 2 பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 1 (அரியர்) தேர்வுகள் நிறைவடைந்துள்ளன.பிளஸ் 1 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப். 6-ம்...
திமுக சார்பில் 2026 அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியல்!!
1 கன்னியாகுமரி ரெ.மகேஷ் பி.ஏ., பி.எல்.,2 நாகர்கோவில் எஸ்.ஆஸ்டின் எம்.ஏ.,3 இராதாபுரம் மு.அப்பாவு4 பாளையங்கோட்டை மு.அப்துல் வஹாப் பி.காம்.,5 திருநெல்வேலி சு.சுப்பிரமணியன் பி.இ., எம்.பி.ஏ.,6 ஆலங்குளம் முனைவர் பால் மனோஜ் பாண்டியன் எம்.ஏ.,...
எல்லையில் உயிர் நீத்த இராணுவ வீரர்களுக்கு மல்லிப்பட்டிணம் பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பினர் அஞ்சலி….!
தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் தினம் இன்று(பிப் 17) கொண்டாடப்பட்டது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் துவக்க நாளான பிப்ரவரி 17 அன்று தேசம் முழுவதும் அவ்வமைப்பினரால் கொண்டாடப்பட்டு வருகிறது.மல்லிப்பட்டிணம் ஏரியா...
அதிரையில் நள்ளிரவில் எரிந்த இருசக்கர வாகனம்…எச்சரிக்கை செய்தி !
அதிராம்பட்டினம் மரைக்கா குளம் மேடு மப்ரூக் பள்ளி அருகில் நேற்று 15.02.2019 வெள்ளிக்கிழமை நள்ளிரவு ஒரு மணியளவில் அப்பகுதியில் உள்ள ஒருவரின் இருசக்கர வாகனம் மர்மமான முறையில் தீப்பற்றி எரிந்தது. வீட்டு வாசலில்...
அதிரையில் மௌலவி ஹுசைன் மன்பயீ சிறப்பு பயான்.., பங்கேற்க அழைப்பு..!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் மௌலவி ஹுசைன் மன்பயீ அவர்கள் வருடா வருடம் ரமலான் மாதத்தில் சிறப்பு பயான்களில் பொதுமக்களுக்கான பல்வேறு இஸ்லாம் சார்ந்த சந்தேகங்களை தீர்க்கும் வகையில் உரையாற்றுவார்.
இந்த நிகழ்ச்சியில் இளைஞர்கள் பெரியார்கள்...
அதிரை பைத்துல்மால் அமைப்பின் சிறப்புக்கூட்டம் ~ தீர்மானங்கள் நிறைவேற்றம் !
அதிரை பைத்துல்மாலின் சிறப்புக் கூட்டம் இன்று நேற்று 13.02.2019 புதன்கிழமை இரவு 7 மணியளவில் அதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அதிரை பைத்துல்மாலின் துணைத் தலைவர் ஹாஜி.S.K.M. ஹாஜா முகைதீன் தலைமை...
அதிரையில் புதிய சாலையமைப்பு ! தரத்தின் தன்மைக்கு விழிப்பு தேவை !!
அதிரை பேரூராட்சியின் சார்பில் செக்கடி பள்ளிவாசல் முதல் மரைக்கா குளம் வரை புதிய தார் சாலையமைக்க பூர்வாங்க நடவடிக்கைகளை ஒப்பந்ததாரர் எடுத்து வருகிறார்.
இந்நிலையில் நாளையோ நாளை மறுநாளோ சாலையமைக்கும் பணி தொடங்க உள்ள...
150 ஆண்டுகள் கழித்து நடைபெற்ற பட்டுக்கோட்டை சிவன் கோவிலின் மகா கும்பாபிஷேக விழா !
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் மிகவும் பழமை வாய்ந்த கோட்டை சிவன் கோவில் அமைந்துள்ளது. இங்கு நீண்ட காலமாக கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் 150 வருடங்களுக்கு பிறகு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கோட்டை...








