செய்திகள்

அதிரையில் இனிப்புத் திருவிழா: புதிய பொலிவுடன் உதயமாகிறது “திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ் & பேக்கரி”!
அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் நாவிற்கு விருந்தளிக்க, இனிப்பு மற்றும் பேக்கரி உலகில் தடம் பதித்த முன்னணி நிறுவனமான "திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ் & பேக்கரி" தனது புதிய கிளையை...
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும்!!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். பிளஸ் 2 பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 1 (அரியர்) தேர்வுகள் நிறைவடைந்துள்ளன.பிளஸ் 1 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப். 6-ம்...
திமுக சார்பில் 2026 அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியல்!!
1 கன்னியாகுமரி ரெ.மகேஷ் பி.ஏ., பி.எல்.,2 நாகர்கோவில் எஸ்.ஆஸ்டின் எம்.ஏ.,3 இராதாபுரம் மு.அப்பாவு4 பாளையங்கோட்டை மு.அப்துல் வஹாப் பி.காம்.,5 திருநெல்வேலி சு.சுப்பிரமணியன் பி.இ., எம்.பி.ஏ.,6 ஆலங்குளம் முனைவர் பால் மனோஜ் பாண்டியன் எம்.ஏ.,...
அதிரை லயன்ஸ் சங்கம் மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 இணைந்து நடத்திய விலையில்லா குப்பைக்கூடைகள்...
அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் சார்பில் தொடர் சேவை திட்டங்கள் இந்த மாதம் 17ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதன் 7வது நிகழ்ச்சியாக அதிராம்பட்டினம் லயன்ஸ் கிளப் மற்றும் அதிராம்பட்டினம்...
பேராவூரணி உள்ளிட்ட பகுதியில் இன்று மின் தடை!!
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் பேராவூரணி செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அதில் பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஆகிய இடங்களில் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள்...
பல ஆண்டுகளுக்கு பிறகு தார்சாலை அமைக்கும் பணி துவக்கம்..!!
தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினம் முக்கிய கடைவீதிகளில் தார் சாலை அமைக்கும் பணி தீவிரம்.
அதிரை மக்களின் நீண்டநாள் கோரிக்கையும்,அடிப்படை கோரிக்கையும் என்பதும் தரமான சாலை என்பதும் ஒன்றாகும்.அதிரை பேரூராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் தார்சாலை அமைக்கும் பணி...
புதுப்பட்டிணம் ஊராட்சியில் சேதமடைந்த குடிநீர் குழாய்களை சீர் அமைக்கும் பணி தீவிரம்…!
தஞ்சை மாவட்டம் புதுப்பட்டிணம் ஊராட்சியில் சேதம் அடைந்த குடிநீர் குழாய்கள் மற்றும் வெளிவயல் கிராமத்தின் முருகன் கோவில் அருகில் சில சமுக விரோதிகளால் அடிக்கடி குடிநீர் குழாய்கள் சேதமாக்கப்படுகிறது.
ஆகவே அந்த இடத்தில் பிளாஸ்டிக்...
அதிரை புஹாரி ஷரீஃப் நிறைவு ஆடியோ (Live) முகநூல் நேரலை!!
அதிரையில் ஆகஸ்ட் (12-08-2018)முதல் தொடர்ந்து 40 நாட்கள் நடைபெற்று வந்த புஹாரி ஷரீஃப் இன்றுடன் நிறைவடைகிறது. அதன் ஆடியோ நேரலை ஒளிபரப்பு இதோ..
(Facebook) முகநூல் பக்கத்தில் நேரலையை காண
https://m.facebook.com/story.php?story_fbid=299851780816844&id=294070597282254
அதிரை அருகே அரசை நாடி பயன்ற்று,பொதுமக்கள் இணைந்து களப்பணி….!
அதிரை அருகே மழவேனீற்க்காடு ஊராட்சி நடுவிக்காடு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பழுதடைந்தத மின் மோட்டார்களை சரிசெய்து மாணவ "மாணவியர்களுக்கு குடிநீர் வழங்கிய கிராமவாசிகள்
வாட்ஸ் அப் மூலமாக களமிரங்கிய நடுவிக்காடு இளைஞர்கள்
நடுவை நேரலை...









