செய்திகள்

நன்னிலம் தொகுதி: SDPI-க்கு சாதகமா? சவாலா? – கள நிலவரம்!
நன்னிலம்:
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
நிர்வாகிகள் அதிருப்தி: பின்னணி என்ன?
திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி...

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!
காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக அரசியலே சுழல்கிறது. ஆனால், இப்போது அந்த டீயே அரசியலாகிவிட்டது....

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கடிதம்.
தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு.
தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (IUML) நிர்வாகிகளுக்கு மாவட்ட...
எழுச்சியுடன் நடைபெற்ற பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நலச்சங்கத்தின் வேன் பயணம் !
பட்டுக்கோட்டை - திருவாரூர் அகல ரயில் பாதை அமைக்கும் பணிகளை துரிதப்படுத்த வேண்டியும் , சென்னைக்கு விரைவில் நேரடி ரயில் சேவையை துவங்க வேண்டியும் ரயில்வே நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டி பட்டுக்கோட்டை...
அதிரையில் பெண்ணிடம் வழிப்பறி!!
அதிரையில் ஆங்காங்கே குற்றச் செயல்கள் நகரங்களைப் போன்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்னம் உள்ளது.
அதிரையடுத்த மழவேனிற்காட்டை சேர்ந்த பெண் பக்கிரியம்மாள்.
இன்று இவர் கடைவீதிக்கு செல்வதற்காக வண்டிப்பேட்டை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது பின்னால்...
பட்டுக்கோட்டை மின்வாரிய கழகத்தில் SDPI கட்சியினர் மனு அளித்தனர்!!
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி,நாடியம் மின்வாரியத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக தொடர்ந்து வெள்ளிக்கிழமை மின்தடை ஏற்படுத்துகின்றனர்.
மல்லிப்பட்டினம்,புதுப்பட்டிணம்,செந்தலை,மரக்காலசை போன்ற பெரும்பான்மையாக முஸ்லீம்கள் வசிப்பதால் வெள்ளிக்கிழமை மின்தடையால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். ஆகவே இந்த...
அதிரைக்கு வந்த சரக்கு ரயிலை ஆர்வத்துடன் பார்த்து மகிழ்ந்த பொதுமக்கள் ![படங்கள்]
திருவாரூர் - காரைக்குடி இடையிலான அகல ரயில் பாதை பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு காரைக்குடியிலிருந்து பட்டுக்கோட்டை வரை சோதனை முறையில் ரயில் சேவையும் தொடங்கப்பட்டுள்ளது.
மேலும் பட்டுக்கோட்டை - திருவாரூர் வரையிலான...
அதிரையில் சாலை விபத்து..!!
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் இந்தியன் வங்கி அருகே நின்றுகொண்டிருந்த லாரி மீது இரு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
வண்டிப்பேட்டை அருகே இயங்கிவரும் மாஸ் பேக்கரியில் டீ மாஸ்டராக பணிபுரியும் சந்திரன் (வயது 40)...
வாய்க்கு விஸ்பர் வைக்கும் அதிரை இளைஞர்கள் !
சமீபகாலமாக அதிரை நகரின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள அரசுப் பள்ளிகள் அருகே குறிப்பிட்ட ஒரு வகை போதைப்பொருள் படு ஜோராக விற்பனையாகிவருகிறது. 12 ரூபாய்க்கு கிடைக்கும் புகையிலையைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள அந்தப் பொருளின்...









