செய்திகள்

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் 'கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது கணக்கு போடும் முன்னாள் MLA.
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித் தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளில் பல்வேறு கருத்துகள் வெளிப்பட்டு...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.ஒன்றிய பாஜக தலைமையிலான NDA அரசின்...
அதிரை அருகே விபத்து – ஒருவர் காயம்..!!
அதிரையை அடுத்த மல்லிப்பட்டினம் அருகே இரண்டாம்புலிகாடு செல்லும் சாலையில் 01.10.2017 அன்று மதியம் வேனும் பைக்கும் எதிர்பாராமல் மோதி விபத்திக்குள்ளாகியது. அதில் பைக்கில் வந்த நபருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு அவர் பட்டுக்கோட்டை...
அதிரையில் வேகமாக பரவிக் கொண்டிருக்கும் டெங்கு!!!
கடந்த இரு மாதங்களாக எல்லா இடங்களிலும் அதிகமாக ஒலித்துக்கொண்டிருக்கும் வார்த்தை தான் டெங்கு.இந்த டெங்கு காய்ச்சல் தூய்மையான நன்னீரில் உற்பத்தியாகும் கொசு கடிப்பதால் பரவுகின்ற ஒரு நோய் தான் டெங்கு..
இந்த கொசுவானது கடித்த...
தரகர் தெரு இளைஞர்களின் அடுத்தக்கட்ட முயற்சியாக நிலவேம்பு குடிநீர் விநியோகம்..!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் தரகர் தெரு இஸ்லாமிய நற்பணிமன்றம் இளைஞர்கள் சார்பில் நிலவேம்பு கசாயம் விநியோகம் செய்யப்பட்டது.
தமிழகத்தில் பல இடங்களில் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் அதிரை தரகர் தெருவில் எந்த...
சென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த மழை… பயங்கர இடியால் மக்கள் பீதி
சென்னையில் இன்று அதிகாலை பெரும்பாலான இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. மத்திய மேற்கு வங்க கடலில் காற்று மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 2...
அதிரை முகைதீன் ஜும்மா பள்ளிவாசலில் ஆஷுரா இஃப்தார் (நோன்பு திறக்கும்) நிகழ்ச்சி..!
முஹர்ரம் மாதத்தில் ஆஷுராவுடைய இரண்டு சுன்னத்தான நோன்பு பிறை 9, 10 ஆகிய இரண்டு தினங்களில் தமிழகத்தில் உள்ள பல இஸ்லாமியர்கள் நோன்பு நோற்றனர்.
அதேபோல் அதிரையிலும் பலர் நோன்பு நோற்றனர்.
இதனையடுத்து , நோன்பாளிகள்...
டெங்கு காய்ச்சலை ஒழிக்க களத்தில் இறங்கிய அதிரை தரகர் தெரு இஸ்லாமிய நற்பணி மன்ற...
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் டெங்கு காய்ச்சல் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இதற்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில் அதிரை தரகர் தெரு இஸ்லாமிய நற்பணிமன்ற இளைஞர்கள் சுமார் 20 பேர் ஒன்றிணைந்து அப்பகுதியில்...








