செய்திகள்

நன்னிலம் தொகுதி: SDPI-க்கு சாதகமா? சவாலா? – கள நிலவரம்!
நன்னிலம்:
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
நிர்வாகிகள் அதிருப்தி: பின்னணி என்ன?
திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி...

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!
காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக அரசியலே சுழல்கிறது. ஆனால், இப்போது அந்த டீயே அரசியலாகிவிட்டது....

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கடிதம்.
தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு.
தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (IUML) நிர்வாகிகளுக்கு மாவட்ட...
அதிரையில் மின் வயர்களை அறுத்து செல்லும் லாரிகளால் அவதி !!
அதிராம்பட்டினத்தில் பொள்ளாச்சிக்கு அடுத்தப்படியாக தேங்காய் விவசாயம் அதிகமாக உள்ள பகுதி இப்பகுதியில் விளையும் தேங்காய்களை சென்னை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்வார்கள்.
இவர்கள் வாங்கும் தேங்காய்களை மட்டை உரித்தே எடுத்து செல்கின்றனர்.
இதில்.சேமிக்கப்பட்ட மட்டைகளை...
அதிரையரின் இருசக்கர வாகனம் இசிஆர் சாலையில் திருட்டு…!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் இசிஆர் சாலையில் இருசக்கர வாகனம் திருட்டு.
அதிராம்பட்டினம் பழஞ்செட்டி தெருவை சேர்ந்தவர் பாலாஜி.இவர் இசிஆர் சாலையில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வெளியே சென்றுள்ளார். வேலையை முடித்துவிட்டு திரும்புகையில்...
முத்துப்பேட்டையில் பயங்கர தீ விபத்து..!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- திருவாரூர் மாவட்டம்,முத்துப்பேட்டை தர்கா அருகிலுள்ள கடைகளில் தீ விபத்து.
இன்று முத்துப்பேட்டை தர்காவிற்கு அருகில் உள்ள டீ கடையின் மேல்புறத்திலுள்ள மின்கம்பத்தில் ஏற்பட்ட மின்கசிவின் காரணமாக தீ பற்றியது, அந்த வேகமாக...
அதிரையில் உள்ள அரசு அதிகாரிகளை மரியாதை நிமித்தமாக சந்தித்த கடற்கரைத்தெரு புதிய நிர்வாகத்தினர் !(படங்கள்)
அதிரை கடற்கரைத்தெரு முஹல்லாவின் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான கூட்டம் கடந்த மாதம் 20 ம் தேதி நடைபெற்றது. இதில் கடற்கரைத்தெரு முஹல்லாவாசிகள் முன்னிலையில் புதிய நிர்வாகம் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று...
அதிரை ரோட்டரி சங்க புதிய நிர்வாக பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள அழைப்பு !
அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத்தின் 2018-2019 ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா வருகின்ற 08/07/2018 ஞாயிற்றுகிழமை மாலை 6.00 மணியளவில் அதிராம்பட்டினம் பவித்ரா திருமணம் மண்டபத்தில் நடைபெற உள்ளது.
இந்த விழாவில் 2018-2019...
பட்டுக்கோட்டையில் நகராட்சி நிர்வாகம் அதிரடி ஆய்வு…!
அதிரை எக்ஸ்பிரஸ்:-பட்டுக்கோட்டை நகராட்சி நிர்வாகம் சார்பாக தூய்மை இந்தியா திட்டம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் பட்டுக்கோட்டை நகரில் அரசால் தடைசெய்யப்பட்ட 50 மைக்ரான் தடிமனுக்கு குறைவாக உள்ள பாலிதீன்பைகள், பாலிதீன்...









