Saturday, March 28, 2026

செய்திகள்

செய்திகள்

பட்டுக்கோட்டை தொகுதியில் வெல்லப் போவது யார்!!

நன்னிலம் தொகுதி: SDPI-க்கு சாதகமா? சவாலா? – கள நிலவரம்!

​நன்னிலம்: 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. நிர்வாகிகள் அதிருப்தி: பின்னணி என்ன? திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி...

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!

காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக அரசியலே சுழல்கிறது. ஆனால், இப்போது அந்த டீயே அரசியலாகிவிட்டது....

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கடிதம்.

தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு. தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (IUML) நிர்வாகிகளுக்கு மாவட்ட...
spot_imgspot_imgspot_imgspot_img
செய்திகள்
புரட்சியாளன்

முத்துப்பேட்டை கோரையாற்றை தூர்வார மீனவர்கள் கோரிக்கை !!

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் ஏராளமான மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்ததை அடுத்து மீனவர்கள் மிகவும் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனிடையே மீன் பிடித்தடைக்காலம் முடிவுற்ற நிலையில் ,...
admin

பத்திரிக்கையாளர்களை பணிசெய்ய விடாமல் தடுத்த காவல்துறைக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் !

சென்னை ~ சேலம் இடையே அமைக்க திட்டமிட்டுள்ள 8 வழி சாலை தொடர்பான செய்தி சேகரிக்கும் பணியில் திருவண்ணாமலை மாவட்டம் நம்பியந்தல் நயம்பாடி கிராமத்தில் சன் நியூஸ் செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஆகியோர்...
மாற்ற வந்தவன்

நான்கு ஆண்டுகளில் 52 நாடுகள் 355 கோடி! மோடியின் வெளிநாட்டு பயணம்!!

பிரதமர் மோடி கடந்த நான்கு ஆண்டுகளில் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களுக்கான செலவு 355 கோடி ரூபாய் என செய்திகள் வெளியாகியுள்ளன. பீமப்பா கடாட் என்பவர் பிரதமரின் வெளிநாட்டு பயணத்திற்கு இதுவரை எவ்வளவு ரூபாய் செலவிடப்பட்டுள்ளது...
புரட்சியாளன்

அதிரையில் LIC இந்தியாவின் புதிய துணைக்கிளை திறப்பு !

அதிரையில் LIC இந்தியாவின் துணை கிளை திறப்பு விழா இன்று நடைபெற்றது. அதிரையில் ஏற்கனவே மினி அலுவலகமாக செயல்பட்டு வந்த LIC தரம் உயர்த்தப்பட்டு சேட்டிலைட் அலுவலகமாக அதிரை ECR ரோட்டில் உள்ள...
புரட்சியாளன்

கைவிட்ட பேரூராட்சி ! கையில் எடுத்த கடற்கரைத்தெருவாசிகள் !

அதிரையில் உள்ள மிகப்பெரிய தெருக்களில் கடற்கரைத் தெருவும் ஒன்று. இத்தெருவில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு அரசின் ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளி மற்றும் அரசின் அங்கன்வாடி நிலையம் உள்ளிட்டவைகள்...
admin

டிக்கெட் விவகாரத்தில் இரண்டரை வயது குழந்தையை நடத்துநரிடம் விட்டுச் சென்ற தந்தையால் பரபரப்பு!

  நாகை மாவட்டம் மயிலாடுதுறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை வாட்ஸ்அப்பில் வைரலாகப் பரவியது ஒரு தகவல். பேரளம் காவல் நிலையத்தில் பேருந்து நடத்துநரால் ஒப்படைக்கப்பட்ட இக்குழந்தையைப் பெற்றோர்கள் வந்து அழைத்துச் செல்லலாம்  என்பதுதான் அந்தச்...