செய்திகள்

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் 'கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது கணக்கு போடும் முன்னாள் MLA.
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித் தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளில் பல்வேறு கருத்துகள் வெளிப்பட்டு...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.ஒன்றிய பாஜக தலைமையிலான NDA அரசின்...
அதிரை தீனுல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் அமைக்கப்பட்ட குப்பைகூண்டுகள்.!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று(26/01/2018) காலை கடற்கரை தெரு பகுதியில் தீனுல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் மூன்று குப்பைகூண்டுகள் வைக்கப்பட்டது.
கடற்கரை தெரு பகுதியில் முக்கியமான பகுதிகளில் மக்கள்...
அதிரை பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழா..!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று (26/01/2018) வெள்ளிக்கிழமை காலை 8.00 மணியளவில் 69வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் எல்.ரமேஷ் இந்திய தேசிய கொடியை...
செந்தலையில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், செந்தலைப்பட்டிணத்தில் சிறப்பாக நடைபெற்ற குடியரசு தினவிழா கொண்டாட்டம்.
செந்தலைப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் இன்று 69 வது குடியரசுத் தின விழா மிகச் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.இவ்விழாவிற்கு...
மல்லிப்பட்டிணம் அரசினர் மேல்நிலை பள்ளியில் குடியரசு தின கொண்டாட்டம்!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணத்தில் 69வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.
மல்லிப்பட்டிணம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் மல்லிப்பட்டிணம் முகைதீன் ஜூம்ஆ பள்ளி இமாம், ஜமாத் நிர்வாகிகள், ஜமாத்தார்கள் சிறப்பு...
அதிரையில் களவு ; காட்டுக்குளத்தில் வைக்கப்பட்டிருந்த குப்பை கூண்டு மாயம்..!!
அதிரை பேரூராட்சி காட்டுக்குளம் அருகில் ஷம்சுல் இஸ்லாம் சங்கம் மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 ன் சார்பில் பொதுமக்களின் நிதி உதவியுடன் வைக்கப்பட்ட குப்பைக்கூண்டு சமூக விரோதிகளால் களவாடப்பட்டதாக தெரிகிறது.
இன்று காலை தலைவர்...
அதிரை கடற்கரை தெரு தீனுல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றம் புதிய பொலிவுடன் துவக்கம்..!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்கரை தெரு தீனுல் இஸ்லாம் நற்பணி மன்றம் புதிய பொலிவுடன் மன்ற அலுவலகம் இன்று(26/01/2018) காலை திறக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அதிரை பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் அன்பரசன் அவர்கள் பேசுகையில்...








