செய்திகள்

திராவிட இஸ்லாமிய கழக வேட்பாளராக அதிரை நிசார் அகமது ராயபுரத்தில் களம்!
வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சென்னை ராயபுரம் தொகுதியில் அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. இத்தொகுதியில், திராவிட இஸ்லாமிய கழகத்தின் சார்பில் அதிரை மண்ணின் மைந்தர் நிசார் அகமது போட்டியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக...

பட்டுக்கோட்டை அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்க்கும் அதிரை கவுன்சிலர் கணவர் – மாவட்ட செயலாளரின் முடிவு என்ன?.
பட்டுக்கோட்டை | ஏப்ரல் 07, 2026திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் கா. அண்ணாத்துரைக்கு எதிராக, கட்சியின் மூத்த குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரே போர்க்கொடி தூக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிராம்பட்டினம் நகராட்சியின் 11-வது வார்டு திமுக...

அதிராம்பட்டினத்தில் திமுக செயல்வீரர்கள் கூட்டம்: குடும்ப வாட்ஸ் ஆப் குழுக்களை பரப்புரைக்கு பயன்படுத்த வேண்டுமென IUML ஹசன் வலியுறுத்தல்.
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அதிராம்பட்டினத்தில், திமுக மேற்கு கழகத்தின் சார்பில் தனியார் அரங்கில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் திரளாக கலந்து...
அதிரை SSMG கால்பந்து தொடர் : காலிறுதிக்குள் கால்பதித்த அதிரை AFFA அணி..!
அதிரை SSM குல் முஹம்மது நினைவு 24 ம் ஆண்டு மற்றும் இளைஞர் கால்பந்து கழகம் சார்பாக 29 ம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி அதிரை கடற்கரைத் தெரு...
அதிரையில் நாளை ஆரம்பமாகிறது புஹாரி ஷஃரீப் : ஊரில் உள்ளவர்கள் மிஸ் பண்ணிடாதீங்க..!!
அதிரையில் ஒவ்வொரு வருடமும் இஸ்லாமிய ஹிஜ்ரி மாதமான துல்கஃதா மாத இறுதில் புஹாரி ஷரீஃப் ஆரம்பித்து தொடர்ந்து 40 நாட்கள் புஹாரி ஹதீஸ்களை ஓதி அதற்குரிய சொற்பொழிவுகளை எடுத்துக் கூறி ஊர் ஒற்றுமை,...
மரண அறிவிப்பு ஹாஜி நூருல் அமீன் அவர்கள்..
அதிராம்பட்டினம் நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் செ.சி.அ.சித்திக் முஹம்மது அவர்களின் மகனும், மர்ஹூம் மு.செ.மு.முகம்மது தம்பி அவர்களின் மருமகனும் செ.சி.அ.செய்து முஹம்மது புகாரி அவர்களின் சகோதரரும் A.M.உமர் ஷரீஃப் அவர்களின் மாமனாரும்,அஹமது அலி அவர்களின்...
அதிராம்பட்டினம் ரூரல் டெவலப்மெண்ட் அசோசியேசன்(ARDA) மற்றும் ஷிஃபா மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச மருத்துவ...
அதிராம்பட்டினம் ரூரல் டெவலப்மெண்ட் அசோசியேசன்(ARDA) மற்றும்அதிரை ஷிஃபா மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச மருத்துவம் மற்றும் இரத்த பரிசோதனை முகாம் வருகின்ற 01-05-2025 வியாழக்கிழமை புதுப்பள்ளி அருகில் உள்ள அருடா வளாகத்தில் நடைபெற...
மரண அறிவிப்பு பாத்திமா அம்மாள்.
ஆஸ்பத்திரி ரோட்டை சேர்ந்த மர்ஹூம் ஈ. சே.மு. முகமது ஹுசைன் மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹூம் ஈ. சே. மு. முகமது முகைதீன் அவர்களின் மருமகளும்,மர்ஹூம் ஈ. சே. மு. ஹாஜா அலாவுதீன்...
நியூசிலாந்தில் பிறை தென்பட்டதால் நோன்பு என்று அறிவிப்பு
இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல் இந்த 2025 ஆம் வருடம் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதற்கு இஸ்லாமியர்கள் பிறை பார்த்து நோன்பு வைப்பது வழக்கம்.அந்த வழக்கத்தின்...








