செய்திகள்

திராவிட இஸ்லாமிய கழக வேட்பாளராக அதிரை நிசார் அகமது ராயபுரத்தில் களம்!
வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சென்னை ராயபுரம் தொகுதியில் அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. இத்தொகுதியில், திராவிட இஸ்லாமிய கழகத்தின் சார்பில் அதிரை மண்ணின் மைந்தர் நிசார் அகமது போட்டியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக...

பட்டுக்கோட்டை அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்க்கும் அதிரை கவுன்சிலர் கணவர் – மாவட்ட செயலாளரின் முடிவு என்ன?.
பட்டுக்கோட்டை | ஏப்ரல் 07, 2026திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் கா. அண்ணாத்துரைக்கு எதிராக, கட்சியின் மூத்த குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரே போர்க்கொடி தூக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிராம்பட்டினம் நகராட்சியின் 11-வது வார்டு திமுக...

அதிராம்பட்டினத்தில் திமுக செயல்வீரர்கள் கூட்டம்: குடும்ப வாட்ஸ் ஆப் குழுக்களை பரப்புரைக்கு பயன்படுத்த வேண்டுமென IUML ஹசன் வலியுறுத்தல்.
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அதிராம்பட்டினத்தில், திமுக மேற்கு கழகத்தின் சார்பில் தனியார் அரங்கில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் திரளாக கலந்து...
மணிப்பூர் கலவரம்,பொது சிவில் சட்டம் உள்ளிட்டவற்றுக்கு காரணமான பாசிச பாஜக அரசை கண்டித்து அதிரையில்...
ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் அதிராம்பட்டினம் கிளை சார்பில் மணிப்பூர் கலவரம் பொது சிவில் சட்டம் போன்ற மக்கள் விரோத செயல்களில் தம்மை முன்னிறுத்தி வரும் பாசிச பாஜக அரசை கண்டித்து பேருந்து...
ADVT – குல்ஃபி திங்க குடும்பத்தோட அங்கே ஏன் போகனும்? உள்ளூரிலேயே உருப்படியான குல்ஃபி...
ஆமாங்க... சுவையின் உச்சத்தை தூண்டும் நாவிற்கு நல்ல சுவையை கொடுத்திட வேண்டுமல்லவா? இதிலுள்ள அத்தனை அம்சங்களையும் ஒருங்கே கொண்டது தான் நம்ம அதிரை குல்ஃபி, மேங்கோ,சாக்லேட், பாதாம் வெண்ணிலா என பல சுவைகளில்...
முத்துப்பேட்டை: ரயில்வேயிக்கு சொந்தமான இடத்தை அடைத்த ரயில்வே நிர்வாகம்.
அதிவேக ரயில்கள் கடப்பதால் விபத்தினை தடுக்க நடவடிக்கை !
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ரயில் நிலையல் அருகே உள்ள பாதையை ரயில்வே அதிகாரிகள் அதிரடியாக அடைத்தனர் இதனை அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்...
மணிப்பூர் கலவரத்திற்கு காரணமே வேற, போஸ்னியா பாணியில் இன அழிப்புக்கு உத்தேசம்?
மணிப்பூரில் நடப்பது இன அழிப்பா? குஜராத் மாடலில் குறி வைக்கப்படும் குகி - பகீர் பின்னணி!!
மணிப்பூரில் 2 மாதங்களுக்கும் மேலாக நடந்து வருவது இன அழிப்பு. மணிப்பூரில் 2 பிரிவு மக்கள் வாழ்கிறார்கள்....
REALSTORY -19குரூப்பின் பொய்யான ஃபத்வாவால் பொங்கிய அதிரை குடும்பம் – பல லட்சம் ரூபாய்...
அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் அன்சாரி(பெயர் மாற்றப்பட்டு உள்ளது) இவர் (19குரூப்பில்) அஹ்லே குர்ஆன் எனும் கொள்கையில் பிடிப்புள்ளவராவர் தொழில் அதிபரான இவருக்கு சென்னையின் முக்கிய இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புக்கள் இருந்துள்ளது.
இந்த நிலையில்தான் கடந்த ஐந்தாண்டுகளுக்கு...
BREAKING : வக்பு வாரிய கண்கானிப்பாளரை கண்டித்து அதிரை கல்லூரி பேராசிரியர்கள் போராட்டம் !
அதிராம்பட்டினம் காதிர்முகைதீன் கல்லூரியின் நிர்வாகம் தஞ்சை வக்பு வாரிய கண்கானிப்பாளர் தாரிக் என்வரின் கீழ் இயங்கி வருகிறது.
சமீபத்தில் மாற்றலாகி தஞ்சைக்கு வந்த தாரீக் என்பவர் கல்லூரியின் நிர்வாகத்தை சரிவர செய்யவில்லை எனவும், கல்லூரியின்...









