செய்திகள்

அதிரையில் இன்று புதிய உதயம்! “ஆரியா ஸ்வீட்ஸ் & பேக்கரி” திறப்பு விழா!
அதிராம்பட்டினம்: நமது அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் உள்ள எவர் கோல்ட் காம்ப்ளக்ஸ் (Ever Gold Complex) வளாகத்தில், இன்று (மார்ச் 30, 2026) "ஆரியா ஸ்வீட்ஸ் & பேக்கரி" (Arya Sweets...

அதிரையில் இனிப்புத் திருவிழா: புதிய பொலிவுடன் உதயமாகிறது “திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ் & பேக்கரி”!
அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் நாவிற்கு விருந்தளிக்க, இனிப்பு மற்றும் பேக்கரி உலகில் தடம் பதித்த முன்னணி நிறுவனமான "திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ் & பேக்கரி" தனது புதிய கிளையை...
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும்!!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். பிளஸ் 2 பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 1 (அரியர்) தேர்வுகள் நிறைவடைந்துள்ளன.பிளஸ் 1 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப். 6-ம்...
திமுக சார்பில் 2026 அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியல்!!
1 கன்னியாகுமரி ரெ.மகேஷ் பி.ஏ., பி.எல்.,2 நாகர்கோவில் எஸ்.ஆஸ்டின் எம்.ஏ.,3 இராதாபுரம் மு.அப்பாவு4 பாளையங்கோட்டை மு.அப்துல் வஹாப் பி.காம்.,5 திருநெல்வேலி சு.சுப்பிரமணியன் பி.இ., எம்.பி.ஏ.,6 ஆலங்குளம் முனைவர் பால் மனோஜ் பாண்டியன் எம்.ஏ.,...
அதிரையில் லயன்ஸ் சங்கம் சார்பில் நாளை பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாம் !
அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் சார்பில் உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டும், மாவட்ட சிறப்பு சேவை தினமான நவம்பர் 14ம் தேதியை முன்னிட்டும் அதிரை முழுவதும் பல்வேறு இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள்...
அதிராம்பட்டினம் பிலால் நகர் ஜமாஅத் சார்பில் நிலவேம்பு கசாயம் வினியோகம்…!
தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினம் பிலால் நகர் ஜமாஅத் சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வினியோகம் செய்யப்பட்டது.
தமிழகம் முழுவதும் டெங்கு,பன்றிக்காய்ச்சல் பரவி வருகிறது, அதனை தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை அரசும், தன்னார்வ அமைப்புகளும்,பொதுமக்களும் சேர்ந்து...
அதிரை பிலால் நகரின் துயரம் குறித்து பட்டுக்கோட்டை ஊராட்சி அலுவலகத்தில் மனு அளித்த ஜமாத்...
அதிரை பிலால் நகர் ஜமாத் சார்பில் பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை தெரு சம்மந்தமான கோரிக்கை மனுவை அதிகாரிகளை சந்தித்து அளித்தனர்.
இதில் பிலால் நகரில் குப்பை அல்லாமல் இருப்பது, டெங்கு...
மல்லிப்பட்டினத்தில் பன்றிக் காய்ச்சல் பரவும் அபாயம் !
தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் பல இடங்களில் பன்றிகள் சுற்றித் திரிகின்றன. தமிழகம் முழுவதும் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வரும் இச்சூழலில், மல்லிப்பட்டினத்தில் பன்றிகள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிவது அப்பகுதி மக்கள்...
பட்டுக்கோட்டை புதிய டிஎஸ்பியை சந்தித்து வாழ்த்து தெரிவித்த அதிரை திமுக நிர்வாகிகள் !
பட்டுக்கோட்டை டிஎஸ்பி-யாக எஸ். கணேசமூர்த்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு பதவி ஏற்றுக்கொண்டார். இந்நிலையில் இன்று பட்டுக்கோட்டையில் டிஎஸ்பி கணேசமூர்த்தியை சந்தித்த அதிரை திமுக நிர்வாகிகள், அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதில் அதிரை...
அதிரை தாஜுல் இஸ்லாம் சங்க ஆலோசனை கூட்டம்~தீர்மானம் !(முழு விவரம்)
அதிரை தாஜுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள் அழைப்பின் பெயரில் மேலத்தெரு வாசிகளின் கலந்தாலோசனை கூட்டம் தலைவர் தலைமையில் நேற்று 09.11.2018 வெள்ளி கிழமை மாலை 5:00 மணி அளவில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தெருவின்...








