Adirai
அதிரை சேர்மன்வாடி அருகே சாலை விபத்து..! மூதாட்டி படுகாயம்..!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் சமீபகாலமாக சாலை விபத்துகள் அதிகளவில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக சிறுவர்கள் கண்மூடித்தனமாக அதிவேக பைக்குகளை இயக்கி விபத்துக்களை ஏற்படுத்துகின்றனர். இந்தநிலையில் இன்று பிற்பகல் சேர்மன்வாடி அருகே மூதாட்டி ஒருவரை...
அதிரை: சிறுபான்மை பயாணிகள் லிஸ்ட் பாஜக கையில், மத்திய அரசின் மூலம் பயனடைந்த இஸ்லாமியர்களுக்கு...
நாடாளுமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வரும் சூழலில் ஆளும் பாஜக புதிய யுக்தியை கையாண்டு இஸ்லாமியர்களின் வாக்குகளை பெற முனைப்பு காட்டி வருகிறது.
அதன்படி அதிராம்பட்டினம் உள்ளிட்ட 14 மண்டலங்களுக்கான பொறுப்பாளர் ஒருவர்...
திமுக சார்பில் தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு S.H.அஸ்லம் விருப்ப மனு...
2011-16ம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பேரூர்மன்ற தலைவராக இருந்தவர் எஸ்.எச்.அஸ்லம், தற்போது திமுக மாவட்ட பொருளாளராக உள்ளார். தனது பதவி காலத்தில் வீணாக கடலில் கலக்க கூடிய தண்ணீரை பம்ப்பிங் திட்டத்தை...
மரண அறிவிப்பு – ரஞ்சி மெடிக்கல் சார்லஸ் அவர்கள்..!
அதிராம்பட்டினம் பெரிய தைக்கால் பகுதியை சேர்ந்த காலஞ்சென்ற ஹோமியோபதி மருத்துவர்,சின்னையா பிள்ளை அவர்களின் மகனும்,செல்வராஜ் அவர்களின் சகோதரரும்,எலிசாவின் தகப்பனாரும்,ரஞ்சி மெடிக்கலின் உரிமையாளருமான C.சார்லஸ் காலமாகிவிட்டார்.
அன்னாரின் உடல் நல்லடக்கம் இன்று மதியம் 2...
அதிரையில் இருசக்கர வாகன RC புக் கண்டெடுப்பு..!!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே பிலால் நகர் பகுதியில் நேற்று (02/03/2024) காலை இருசக்கர வாகனத்தின் பதிவு சான்றிதழ் RC புக் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதனை கண்டெடுத்த நபர் அதிரை எக்ஸ்பிரஸ் பிலால் நகர் பகுதி...
சவூதி அரேபிய ஜித்தாவில் நடைபெற்ற மாரத்தான் போட்டி., 21KM கடந்த அதிரையர்.!!
சவுதி அரேபிய ஜித்தா பகுதியில் நேற்றைய தினம் (02/03/2024) ஜித்தா ஹிஸ்டாரிக் அரை மாரத்தான் போட்டி நடைபெற்றது.
இந்த மாரத்தான் போட்டியை ஜித்தா ஹிஸ்டாரிக் மாவட்டம்(Jeddah Historic District), ஜித்தா ஸ்போர்ட்ஸ் பார் ஆள்...









