Adirai
அதிரையில் புதிதாக திறக்கப்படும் பெண்களுக்கான தனி தொழுகை கூடம்!
அதிரை புதுத்தெரு சின்ன தைக்காலில் புதிதாக பெண்களுக்கு என தனி தொழுகை கூடம் அமைக்கப்பட்டுள்ளது. பாத்திமா (ரலி) பெண்கள் தொழுகை கூடம் மற்றும் பெண்கள் மக்தப் மதரஸா என்கிற பெயரில் துவக்கப்பட்டிருக்கும் இந்த...
அதிரை அருகே குழந்தை கடத்தல் சம்மந்தமாக வீடியோ வெளியிட்டவர் கைது..!
குழந்தை கடத்த முயன்றதாக சமுக வலைதளங்களில் வதந்தி பரப்பிய நபர் கைதுதஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவசத்திரம் காவல் நிலையம், மல்லிப்பட்டினம் கிராமத்தில் கடந்த 08.03.24 அன்று 9 வயதுள்ள ஒரு சிறுமியை சில அடையாளம்...
அதிரை ECR சாலையில் இருசக்கர வாகன மோதி சாலை விபத்து..!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் ECR சாலை மல்லிப்பட்டினம் செல்லும் வழியில் பல்சர் வாகனத்தில் வந்த ஒருவர் ECR சாலையில் உள்ள நிஜாம் உணவகம் அருகே ACTIVA வாகனத்தில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
சாலையோரத்தில் உள்ள...
ஐமுமுக சார்பில் ” ரமலானை வரவேற்போம்” தெருமுனை பிரச்சாரம்.! பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு..!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கிராணி முக்கம் அருகே ஐக்கிய முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் "ரமலானை வரவேற்போம்" தெருமுனை பிரச்சாரம் இன்று(08/03/2024) மக்ரிப் தொழுகைக்கு பிறகு நடைபெற உள்ளது.
இந்த பிரச்சார நிகழ்வு அதிரை...
இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ளீர்களா..? உங்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு..!!
நமது தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் உஸ்வத்துர் ரசூல் பெண்கள் மதரசாவில் எதிர்வரும் ஞாயிற்றுகிழமை 10/03/2024 காலை 9:30மணிமுதல் 12மணி வரை ஹஜ் விளக்க கூட்டம் நடைபெற உள்ளது.
இந்நிகழ்வில் ஹஜ் பயணம் குறித்து...









