Adirai
அதிரையில் விறுவிறு வாக்குப்பதிவு!
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தமிழகம் முழுவதும் காலை 7 மணிக்கு தொடங்கியது. அதனடிப்படையில் வாக்குப்பதிவு தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று காலை 7மணி முதல் தொடங்கியது.
முன்னதாக அதிகாரிகள் கட்சி முகவர்கள்...
அனல் பறக்கும் பிரச்சாரத்தில் அதிரை தமுமுகவினர்! திமுக வெற்றியை உறுதிசெய்ய வலியுறுத்தல்!
சட்டசபை தேர்தலுக்கான இறுதி கட்ட பிரச்சாரம் நடைப்பெற்று இன்று மாலையுடன் ஓய்வடைந்தது. இதனால் இன்று காலை முதலே சுட்டெரிக்கும் வெயிலை கூட பொருட்படுத்தாமல் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டனர்.
அதன்படி அதிராம்பட்டினத்தில்...
அதிரையில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் தலைமையில் திமுகவில் இணைந்த இளைஞர்கள்!
அதிராம்பட்டினம் பேரூர் அதிமுக நிர்வாகி என்ஜினியர் அபு தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் இன்று பேரூர் திமுக அலுவலகத்தில் திமுகவில் இணைந்தனர். இந்நிகழ்வில் திமுகவில் இணைந்தவர்களுக்கு பொன்னாடை போற்றி வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் அதிரை...
மரண அறிவிப்பு : JPM. அப்துல் ரஹீம் அவர்கள்!
மரண அறிவிப்பு : சால்ட்லைனைச் சேர்ந்த மர்ஹும் நல்ல முஹம்மது அவர்களின் மருமகனும், சமையல் அப்துல் காதர், ஜப்பார் ஆகியோரின் மச்சானுமாகிய JPM. அப்துல் ரஹீம் அவர்கள் நேற்று(02/04/2021) இரவு வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா...
அதிரைக்கு காஸ்டிக் சோடா தொழிற்சாலை வேண்டாம்! அசாதுதீன் உவைசி வலியுறுத்தல்!
தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது, அரசியல் கட்சியினர் சுழன்று சுழன்று வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நட்சத்திர தலைவர்கள் பலர் தங்கள்...
மரண அறிவிப்பு : ஆமினா அம்மாள் அவர்கள் !
மரண அறிவிப்பு : மர்ஹூம் யாக்கூப் ராவுத்தர் அவர்களின் மகளும், மலையாளம் மர்ஹூம் அகமது மகன் சாகுல் ஹமீது அவர்களின் மனைவியும், M.A. சர்புதீன் அவர்களின் மச்சியும், ஷேக் அப்துல்லா அவர்களின் மாமியும்,...









