Adirai
அதிரையில் தொடங்கியது தபால் வாக்கு! 80 வயதுக்கு மேற்பட்டோர் வாக்களித்தனர்!
அதிராம்பட்டினம் நகரில் 80 வயதுக்கு மேற்பட்டோர் தபால் வாக்கு செலுத்த விண்ணப்பித்து இருந்த நிலையில், இன்று காலை முதல் அதிராம்பட்டினத்தில் துணையாட்சியர் தலைமையில் மூன்று ஜோன்களாக பிரிக்கப்பட்டு வாக்குகளை பெற்றனர்.
முன்னதாக வாக்கு சிட்டில்...
திமுகவின் கோட்டையாகிறது அதிரை நகரம் : உச்சகட்டத்தில் தேர்தல் களம்!!
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6 ம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் பிரச்சார பணிகளில் அனைத்து அரசியல்கட்சிகளும் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் பட்டுக்கோட்டை தொகுதியில் நாம் தமிழர், அமமுக,...
அதிரையில் திமுக வேட்பாளர் கா. அண்ணாத்துரை தீவிர பிரச்சாரம்!
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு 1 வாரமே உள்ளதால் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இத்தேர்தலில் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு...
அதிரையில் உரையாற்றுகிறார் அசாதுத்தீன் உவைசி!
வரும் சட்டமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கூட்டணி சார்பில் பட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் எஸ்.டி.எஸ். செல்வத்திற்கு ஆதரவாக அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சித்தலைவரும், ஹைதராபாத் எம்பியுமான...
அதிரை: கூட்டணி கொடியில் பச்சைகொடி மிஸ்சிங்.!
அதிராம்பட்டினம் நகர திமுக சார்பில் வேட்பாளர் பரப்புரை பேரணி இன்று மாலை அதிராம்பட்டினத்தில் நடைபெற்றது.
இதில் நூற்றுக்கணக்கான இரு சக்கர வாகனங்கள் கலந்து கொண்ட பேரணி தன் எழுச்சியாக நடைபெற்றது.
இதில் கூட்டணி கட்களின் கொடிகள்...
MMS குடும்பத்தினருடன் திமுக மாவட்ட செயலாளர் சந்திப்பு – கள நிலவரம் குறித்து ஆலோசனை!(படங்கள்)
நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் கா. அண்ணாத்துரை போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து அதிமுக கூட்டணியில் தமாகா, அமமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம்...









