Saturday, September 13, 2025

CAA NRC NPR

CAA சட்டம் அமல்படுத்தியதை கண்டித்து  ஆர்ப்பாட்டம்..! அதிரையர்கள் பங்கேற்க அழைப்பு..!

குடியுரிமை சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்திவிட்டதாக உள்துறை அமைச்சகம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.2019 ஆண்டு நாடாளுமன்ற அவைகளில்  உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்ட சட்டத்தை அமல்படுத்திய போது இந்தியா முழுவதும் தொடர் சாஹீன்பாக் பாணியிலான...

CAAவுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!

தமிழக சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு(CAA) எதிராக முதல்வர் மு.க. ஸ்டாலினால் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தில் திருத்த மசோதா பாராளுமன்றத்தில் 2019-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து...
spot_imgspot_img
மாநில செய்திகள்
புரட்சியாளன்

வண்ணாரப்பேட்டையில் போராடி வரும் இஸ்லாமியர்களுக்காக சமைக்கும் இந்து மக்கள் !

சென்னையின் ஷாஹீன் பாக் எனப்படும் வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி இஸ்லாமியர்கள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இன்றும் 4வது நாளாக போராட்டமானது தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் போராட்டகளத்தில் உள்ள...
புரட்சியாளன்

NPRக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டி ஒத்துழையாமை இயக்கம் – திமுக அறிவிப்பு !

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக போராட்டம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், திமுக மற்றும் அதன்கூட்டணி கட்சிகள் சார்பில் “குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறவும், என்.ஆர்.சிக்கு வழிகோலும் என்.பி.ஆர் தயாரிப்பதை...
புரட்சியாளன்

அதிரையில் 43-வது நாளாக தொடரும் காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்களின் போராட்டம் !(படங்கள்)

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறகோரியும், NRC NPR ஐ அமல்படுத்தக்கூடாது என கோரியும் நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. அதே கோரிக்கைகளை வலியுறுத்தி அதிரை காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்களும்...
புரட்சியாளன்

வண்ணாரப்பேட்டையில் போராட்டக்களத்தில் நடைபெற்ற திருமணம் !(படங்கள்)

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கடந்த வெள்ளிக்கிழமை வண்ணாரப்பேட்டையில் போராட்டம் நடத்திய இஸ்லாமியர்கள் மீது காவல்துறை பயங்கர தடியடி நடத்தியது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். தடியடி நடத்திய...
புரட்சியாளன்

CAA-விற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது – சபாநாயகர் தனபால் திட்டவட்ட அறிவிப்பு...

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கூடிய சட்டப்பேரவையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் கிடையாது என பேரவை தலைவர் தனபால் தெரிவித்துள்ளார். தமிழகமெங்கும் இச்சட்டத்திற்கு எதிராக போராட்டம் வெடித்துள்ள நிலையில் இஸ்லாமிய கூட்டமைப்பினர் நேற்று...
புரட்சியாளன்

தடை, தடியடியை மீறி தொடரும் வண்ணாரப்பேட்டை ஷாஹீன் பாக் !

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கடந்த வெள்ளிக்கிழமை வண்ணாரப்பேட்டையில் போராடிய இஸ்லாமியர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியது. இந்த தடியடி சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இந்த தடியடி சம்பவத்தை கண்டித்தும்,...