Congress
திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள்.. எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகின்றன ? முழு விபரம் இதோ!
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக தனது கூட்டணியை இறுதி செய்துள்ளது. திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிக்கு எந்தெந்த இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது என்று இங்கே பார்க்கலாம்.
லோக்சபா தேர்தல் அறிவிப்பைத் தலைமைத்...
அதிரை நகர காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் மறைவு..! மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வெளிட்ட இரங்கல்...
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் நகர காங்கிரஸ் கமிட்டியின் பொருளாளர் திலகராஜ் கட்டபொம்மன் அவர்கள் மரணமடைந்தார்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கு.செல்வப்பெருந்தகை இன்று இரங்கல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
மேலும் அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும்,...
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முதற்கட்ட வேட்பாளர்களின் பட்டியல் வெளியானது..!!
நாடாளுமன்ற தேர்தல் 2024 தேர்தல் தேதி குறித்து அறிவிப்பு வரவிருக்கும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர்ந்து கூட்டணி குறித்தும், மக்களிடம் பெரும் அளவில் ஆதரவை திரட்டுவது குறித்தும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு...
இலவச பட்டா வழங்கக்கோரி கழுதையிடம் மனு கொடுத்த 46 பேர் கைது; கோவில்பட்டியில் பரபரப்பு!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இளையரசனேந்தல் கிராமத்தில் குடியிருக்க இடம் இல்லாத ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி பல முறை மனு அளித்தும், தகுதியான நபர்கள்...
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா காலமானார்!
ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 46. தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், காங்கிரஸ் முக்கியப் பிரமுகருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மகன் திருமகன்...
திருச்சியில் வகுப்புவாதிகளின் வெறுப்பரசியலை வேரறுப்போம் என்ற தலைப்பில் மாநாடு – எழுச்சியுரையாற்றிய தலைவர்கள்!(படங்கள்)
அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி (ஸல்) அவர்களை அவதூறு செய்து, மதப்பகைமை வளர்த்து அரசியல் ஆதாயம் அடைய துடிக்கும் வகுப்பு வாதிகளின் வெறுப்பரசியலை வேரறுப்போம் என்ற தலைப்பில் மாபெரும் கவன ஈர்ப்பு மாநாடு...