Corona Restriction
அச்சுறுத்தும் ஓமிக்ரான்.. தமிழக விமான நிலையங்களில் கடும் கட்டுப்பாடுகள்!
ஓமிக்ரான் உருமாறிய கொரோனா காரணமாக அதிக ஆபத்தான 12 நாடுகளில் இருந்து தமிழ்நாடு வரும் சர்வதேச விமான பயணிகளுக்குத் தமிழ்நாடு சுகாதார துறை பல புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக்...
நாட்டிலேயே முதல்முறை – பிபிஇ கிட் அணிந்து கொரோனா நோயாளிகளிடம் நலம் விசாரித்த முதல்வர்...
தமிழகத்தில் கோவை உள்ளிட்ட சில கொங்கு மாவட்டங்களில் மட்டும் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருகிறது. மற்ற மாவட்டங்களில் கொரோனா கேஸ்கள் குறைந்த நிலையில், கோவையில் கேஸ்கள் இன்னும் பெரிய அளவில் கட்டுப்படுத்தப்படவில்லை.
கோவை, திருப்பூர்,...
முழு ஊரடங்கு எதிரொலி : அதிரையில் வெறிச்சோடிய சாலைகள்!(படங்கள்)
அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் 31/05/2021 வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. முழு ஊரடங்கின்போது ஒருசில அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே...
அமலுக்கு வந்தது தளர்வுகளற்ற முழு ஊரடங்கு… கடைகள் அடைப்பு… போலீஸ் தீவிர கண்காணிப்பு!
தமிழகத்தில் கொரோனா தொற்று வேகம் எடுத்ததால் முதலில் 14 நாட்கள் தளர்வுகளுன் கூடிய முழு ஊரடங்கு போடப்பட்டு இருந்தது. ஆனால் மக்கள் இந்த ஊரடங்கை மதிக்காமல் தேவையில்லாமல் வெளியே சுற்றி வந்தனர். கொரோனா...
முழு ஊரடங்கில் எவற்றிற்கெல்லாம் அனுமதி? – முழு விவரம் இங்கே!
கொரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தற்போதுள்ள ஊரடங்கினை 24.05.2021 முதல் மேலும் ஒரு வார காலத்திற்கு முழுமையாக எவ்விதத் தளர்வுகளுமின்றி தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதையொட்டி பொதுமக்கள்...
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா ? – மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் இரவு 10 முதல் காலை 4 மணி வரை இரவுநேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் ஏற்கனவே அமலில் உள்ளன. இருப்பினும்,...