KMC
அதிரையில் போதைக்கு எதிராக மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய SMI!(படங்கள்)
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மாணவர் பிரிவான சமூகநீதி மாணவர் இயக்கம்(SMI) அதிரை நகரம் சார்பாக அதிரை காதிர் முகைதீன் கல்லூரி அருகாமையில் மாபெரும் போதைக்கு எதிரான கையெழுத்து...
புதிதாக தொடங்கப்பட்டுள்ள அதிரை காதிர் முகைதீன் பெண்கள் கல்லூரி – எம்.பி திறந்து...
அதிராம்பட்டினம் MKN மதரஸா டிரஸ்டின் கீழ் காதிர் முகைதீன் கல்லூரி(இருபாலர்) இயங்கி வருகிறது. இந்நிலையில் அதிரை பிலால் நகரில் உள்ள கல்லூரிக்கு சொந்தமான கட்டிடத்தை புதுப்பித்து காதிர் முகைதீன் பெண்கள் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது....
அதிரையில் நாடாளுமன்ற உறுப்பினர் பங்கேற்ற அரசு விழா! கல்லூரி மாணாக்கர்களுக்கு பேச்சுப் போட்டிகள் தொடக்கம்!!
தமிழ்நாடு அரசின் மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் MKN மதரஸா அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் காதிர் முகைதீன்...
CAAவிற்கு அதிமுக ஆதரவளித்த விவகாரம் – அதிரையில் அமைச்சரை முற்றுகையிட்ட மக்கள் !
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் இன்று, கல்லூரியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் தமிழக கைத்தரித்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியனை சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
இந்நிலையில் CAA விற்கு ஆதரவாக அதிமுக வாக்களித்த நிலையில்,...
குடியுரிமை திருத்தச் சட்டம் : தொடர்ந்து போராடும் காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்கள்!!
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் நடந்து வரும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. பல்வேறு அரசியல் எதிர்கட்சிகளும் போராட்டங்களை முன்னெடுத்துள்ள நிலையில் கல்லூரி மாணவர்களும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து...
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்கள் மீண்டும் உள்ளிருப்பு போராட்டம்!!
இந்தியா முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இதற்கு கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநில அரசுகள் இச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், தமிழக அரசு இந்த குடியுரிமை...