Saturday, September 13, 2025

Madhukkur

தஞ்சை மாவட்டத்தில் அதிகபட்சமாக அதிரையில் 75.4 மிமீ மழைப்பதிவு!

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுவையில் நேற்று முதலே பரவலாக தொடர் மழை பெய்து வருகிறது. தமிழகம் முழுவதும் இன்றும் பரவலாக கனமழை முதல்...

அதிரை, பட்டுக்கோட்டை, மதுக்கூரில் 8 செமீ மழை பதிவு!

தென்கிழக்கு வங்கக்கடலில் இலங்கை அருகே நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று புயலாக வலுப்பெற்று தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து வர உள்ளது. இதனால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட...
spot_imgspot_img
செய்திகள்
புரட்சியாளன்

‘இல்லாதோருக்கு உதவிடுவோம்’ திட்டம் – அண்ணாதுரை எம்எல்ஏ துவக்கி வைத்தார்!

மதுக்கூர் மெயின் ரோட்டில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் கொரோனா கால உதவி மையம் கடந்த இரு வாரங்களாக செயல்பட்டு வருகிறது. இம்மையத்தின் மூலம் ஊரடங்கால் உணவின்றி தவிக்கும் ஏழைகள், கைவிடப்பட்டவர்கள், வழிப்போக்கர்கள்,...
புரட்சியாளன்

மதுக்கூரில் தொடர்ந்து ஆறாவது நாளாக உணவு வழங்கிய தமுமுகவினர்!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மிக மிக அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் தேவையின்றி வெளியில் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தஞ்சை மாவட்டம் மதுக்கூரில்...
புரட்சியாளன்

மதுக்கூர் தமுமுகவின் கொரோனா கால பணிகள் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேரில்...

தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பணிகளை கண்காணிக்க பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து தஞ்சை மாவட்டம் முழுவதும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார்....
admin

குடியரசு தினத்தை முன்னிட்டு மதுக்கூரில் TNTJ நடத்திய இரத்ததான முகாம் !(படங்கள்)

72 வது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தமிழகம் முழுவதும் 88 இடங்களில் இரத்ததான முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் 37ஆவது இரத்ததானமுகாம் தஞ்சை தெற்கு மாவட்டம் மதுக்கூர்...
புரட்சியாளன்

CBD நடத்தும் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு போட்டி !

உலக சுற்றுச்சூழல் தினத்தை (June 5) முன்னிட்டு , நாங்கள் உங்களிடமிருந்து விழிப்புணர்வை உருவாக்க விரும்புகிறோம் ! நமது சுற்றுசூழலைக் பாதுகாக்க சமூகத்திற்கு உதவிடுவோம் … குறும்படம் போட்டி(Short Flim Contest) 1.குறும்படம் அதிகபட்சம் 5...
புரட்சியாளன்

மதுக்கூரில் காவல்துறையுடன் அனைத்து ஜமாஅத்தினர் சந்திப்பு !(முழு விவரம்)

மதுக்கூரில் இன்று காவல் ஆய்வாளர் செந்தில்குமாரை சந்தித்து மதுக்கூர் அனைத்து ஜமாஅத்தினர் ஆலோசனை நடத்தினர். அதில் காவல்துறை விடுத்த கோரிக்கையை முழுமையாக ஏற்றுக்கொள்வது என முடிவு செய்யப்பட்டது. கோரிக்கைகள்: 1. ஊரெடங்கு 144...