Saturday, September 13, 2025

Madhukkur

தஞ்சை மாவட்டத்தில் அதிகபட்சமாக அதிரையில் 75.4 மிமீ மழைப்பதிவு!

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுவையில் நேற்று முதலே பரவலாக தொடர் மழை பெய்து வருகிறது. தமிழகம் முழுவதும் இன்றும் பரவலாக கனமழை முதல்...

அதிரை, பட்டுக்கோட்டை, மதுக்கூரில் 8 செமீ மழை பதிவு!

தென்கிழக்கு வங்கக்கடலில் இலங்கை அருகே நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று புயலாக வலுப்பெற்று தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து வர உள்ளது. இதனால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட...
spot_imgspot_img
பொது அறிவிப்பு
புரட்சியாளன்

அதிரை, முத்துப்பேட்டை பகுதிகளில் நாளை மறுதினம் மின்தடை!

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை மறுதினம்(வியாழக்கிழமை) மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மதுக்கூர் துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள அறிக்கை : மதுக்கூர் துணை...
புரட்சியாளன்

அதிரை, முத்துத்பேட்டை பகுதிகளில் நாளை மறுதினம் மின்தடை!

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை மறுதினம்(புதன்கிழமை) மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மதுக்கூர் துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள அறிக்கை : மதுக்கூர் துணை...
புரட்சியாளன்

மதுக்கூர் தமுமுக சார்பில் ஏழைகளுக்கு 3,36,500 ரூபாயில் உதவி!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மதுக்கூர் பேரூர் கழகம் சார்பில் கடந்த 3 வருடங்களாக நோன்பு வைக்க கூடிய ஏழைகளுக்கு ஒரு குடும்பத்துக்கு தலா 3000ரூபாய் மதிப்பிலான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த...
புரட்சியாளன்

டெல்லியில் படுகொலை செய்யப்பட்ட சஃபியாவிற்கு நீதி கேட்டு மதுக்கூரில் தமுமுக ஆர்ப்பாட்டம்!(படங்கள்)

தலைநகர் டெல்லியில் 21 வயதான பெண் காவலர் சஃபியா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், உயிரிழந்த பெண் காவலர் சஃபியாவிற்கு நீதி பெற்றுத் தரக்கோரியும், குற்றவாளிகளுக்கு...
புரட்சியாளன்

கொரோனாவால் இறந்த கோவில் பூசாரியின் உடலை அடக்கம் செய்த இஸ்லாமியர்கள்!

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் உடல்களை தமுமுகவினர் தொடர்ந்து நல்லடக்கம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே பள்ளத்தூர் கிராமத்தில் உள்ள அடைக்கலம் காத்த அய்யனார் சாமி கோவில் பூசாரி...
புரட்சியாளன்

மதுக்கூரில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்ற ஜவாஹிருல்லாஹ் எம்எல்ஏ!(படங்கள்)

தஞ்சை மாவட்டம் மதுக்கூர் தமுமுகவின் கொரோனா கால உதவி மையத்துக்கு இன்று தமுமுக மற்றும் மமக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் எம்எல்ஏ வருகை தந்தார். அங்கு அவருக்கு ஜமாத் நிர்வாகிகள், சங்க நிர்வாகிகள்...