mjk
அதிரையில் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் சார்பில் பேரிடர் மீட்புக்குழுக்கள் அறிவிப்பு!
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் கடலோர பகுதியான அதிராம்பட்டினத்தில் நேற்று காலை முதல் மழை தொடங்கியது.
தொடர்ந்து இடைவிடாமல் பெய்த...
எடப்பாடியை சந்தித்த ஹாரூன் ரஷீது தலைமையிலான மஜக நிர்வாகிகள்! லோக்சபா தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு!
நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் இறுதி செய்யப்படாத நிலையில்,...
அதிமுக இஃப்தார் விருந்து – எஸ்டிபிஐ, ஐமுமுக, மஜக பங்கேற்பு!
தமிழ்நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பு இருந்து வருகின்றனர். தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் அரசியல் கட்சிகளின் சார்பில் இஃப்தார் விருந்து அளிக்கப்படுவது வழக்கம். அந்தவகையில் அதிமுக சார்பில் இஃப்தார் விருந்து நேற்று...
CAA சட்டம் அமல்படுத்தியதை கண்டித்து ஆர்ப்பாட்டம்..! அதிரையர்கள் பங்கேற்க அழைப்பு..!
குடியுரிமை சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்திவிட்டதாக உள்துறை அமைச்சகம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.2019 ஆண்டு நாடாளுமன்ற அவைகளில் உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்ட சட்டத்தை அமல்படுத்திய போது இந்தியா முழுவதும் தொடர் சாஹீன்பாக் பாணியிலான...
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு – தமிமுன் அன்சாரி தலைமையில் ஈசிஆரில் மஜகவினர் மறியல்!
ஒன்றிய அரசின் 3 வேளாண் விரோத சட்டங்களுக்கு எதிராக, 300 நாட்களை கடந்து தலைநகர் டெல்லியில் விவசாய சங்கத்தினரின் வழிகாட்டலில் விவசாயிகள் தொடர் போராட்டங்களை அற வழியில் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் உத்தரப்...
வாணியம்பாடியில் மஜக முன்னாள் துணை செயலாளர் வெட்டி படுகொலை!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் வசீம் அக்ரம். இவர் மனிதநேய ஜனநாயக கட்சியின் முன்னாள் மாநில துணை செயலாளர் ஆவார். அந்த பகுதியில் சமூக சேவையும் செய்து வந்தார்....