Monday, December 1, 2025

MMK

தமுமுக – மமகவின் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் தேர்வு!

மனிதநேய மக்கள் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் தஞ்சையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் சமது தலைமை வகித்தார். கட்சியின் துணை...

மமகவின் 17ம் ஆண்டு தொடக்கம் – அதிரை நகரம் முழுவதும் கொடியேற்றி சிறப்பிப்பு!(படங்கள்)

மனிதநேய மக்கள் கட்சியின் 17ம் ஆண்டு தொடக்கத்தை அக்கட்சியினர் தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினத்தில் மமக-வின் 17ம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு நகரம் முழுவதும்...
spot_imgspot_img
அரசியல்
admin

பாபநாசம் : ஜவாஹிருல்லாஹ் பின்னடைவு !

திமுக கூட்டணியில் இடம்பெற்ற மனித நேய மக்கள் கட்சியில் பாபநாசம் தொகுதியில் அக்கட்சி தலைவர் பேரா. ஜவாஹிருல்லாஹ் போட்டியிட்டார். அவருக்கு எதிராக அதிமுகவின் கோபிநாதன் போட்டியிட்டார். இந்த நிலையில் இன்று காலை முதல் வாக்கு...
admin

அதிரை: கூட்டணி கொடியில் பச்சைகொடி மிஸ்சிங்.!

அதிராம்பட்டினம் நகர திமுக சார்பில் வேட்பாளர் பரப்புரை பேரணி இன்று மாலை அதிராம்பட்டினத்தில் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான இரு சக்கர வாகனங்கள் கலந்து கொண்ட பேரணி தன் எழுச்சியாக நடைபெற்றது. இதில் கூட்டணி கட்களின் கொடிகள்...
புரட்சியாளன்

திமுக கூட்டணியில் பாபநாசத்தில் போட்டியிடுகிறார் பேரா. ஜவாஹிருல்லாஹ் !

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு பாபநாசம், மணப்பாறை ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த இரண்டு தொகுதிகளில் மமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள்...
புரட்சியாளன்

மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு !

திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவடைந்த நிலையில் எந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. நேற்று ஐயூஎம்எல், மதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில்...
புரட்சியாளன்

திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமக-விற்கு தொகுதிகள் ஒதுக்கீடு !

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு உள்ளிட்ட விஷயங்களில் முழு மூச்சில் இறங்கி உள்ளன. தமிழகத்தில் திமுக தலைமையிலான...
புரட்சியாளன்

திருவாரூரில் ரயில்நிலைய முற்றுகை போராட்டம் நடத்திய மமக-வினர் கைது !(படங்கள்)

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லி சலோ என்ற பெயரில் பல லட்சம் விவசாயிகள் டெல்லிக்குள் நுழையும் போராட்டத்தை கடந்த 7 நாட்களாக நடத்தி வருகின்றனர்....