MMK
எழுத்தாளர் அதிரை அஹமது மரணத்திற்கு மமக தலைவர் இரங்கல் !
அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த சிறந்த எழுத்தாளர், தமிழறிஞர் அதிரை அஹ்மது அவர்கள் இன்று மரணமடைந்தார்கள் என்ற செய்தி கடும் துயரத்தை அளித்ததது.
தலைசிறந்த தமிழறிஞராகத் திகழ்ந்த அஹ்மது அவர்கள் வேலூர் பாக்கியத்துஸ் சாலிஹாத் அரபிக் கல்லூரியில்...
அதிரை எக்ஸ்பிரஸ் வாசகர்களுக்கு மமக தலைவர் பேரா. ஜவாஹிருல்லாஹ் பெருநாள் வாழ்த்து!(வீடியோ)
தமிழகத்தில் நாளை திங்கட்கிழமை ஈதுல் ஃபித்ர் எனப்படும் நோன்பு பெருநாள் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தமுமுக மற்றும் மமக தலைவர் பேராசிரியர். ஜவாஹிருல்லாஹ் அனைவருக்கும் பெருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வீடியோ :
https://youtu.be/ymklRhs1WdI
மற்றுமொரு குஜராத் கலவரத்தை உருவாக்குகிறது பாஜக – ஜவாஹிருல்லா கடும் கண்டனம் !
வடகிழக்கு டெல்லி பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இஸ்லாமியர்கள் மீது இந்துத்வா கும்பல் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டு வருவதற்கு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கண்டனம்...
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து அதிரை நகர தமுமுக, மமக கண்டன பொதுக் கூட்டம்!!...
இந்தியா முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இதனை கண்டித்து நாடு முழுவதிலும் பல்வேறு அரசியல் கட்சிகள், பொதுமக்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் தன்னெழுச்சியாக போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இதன்...







