Muslims
ஹிஜாப் சர்ச்சை: இஸ்லாமிய மாணவியருக்கு மிரட்டல் கால்! போன் நம்பரை லீக் செய்த கல்லூரி..??
கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து போராடி வரும் இஸ்லாமிய மாணவிகளின் போன் நம்பரை பியு கல்லூரி நிர்வாகம் ஒன்று லீக் செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.கர்நாடகா முழுக்க பல பியு கல்லூரிகளில் ஹிஜாப் அணிய இஸ்லாமிய...
பாஜக பிரமுகரின் உடலை அடக்கம் செய்த முஸ்லிம்கள்!!
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மெக்கானிக் கருப்பையா என்பவர் நேற்று(20/05/2021) கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் கொரோனாவால் உயிரிழந்த அவரின் உடலை அடக்கம் செய்ய வேண்டும் என அவரின்...
நெறிமுறைகளை பின்பற்றி நோன்பு கஞ்சி விநியோகியுங்கள் – ஜமாஅத்துல் உலமா அறிவுறுத்தல்!
கொரோனா தொற்று உச்சம் அடைந்து வரும் நிலையில், தமிழகத்தில் நாளை திங்கட்கிழமை முதல் கடும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன. அதில் ஒரு பகுதியாக வழிபாட்டு தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை என்ற அறிவிப்பு குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில்,...
BREAKING : 11 அமைப்புகளுக்கு தடை!
இலங்கையில் கோத்தபய ராஜபக்ஷே தலைமையிலான அரசு பொறுப்பு ஏற்றவுடன் அங்கு சிறுபான்மை சமூகமான இஸ்லாமியர்களுக்கு அதிகளவு நெருக்கடிகளை கொடுத்து வருகிறார்.
இதனிடையே கடந்த 2020 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த ஈஸ்டர் தினத்தில் சக்திவாய்ந்த...
இஸ்லாமியர்களின் உரிமையை பறிக்கும் இலங்கை அரசு!
இலங்கையில் முஸ்லிம் பெண்கள் புர்கா அணிய தடைவிதிக்கப்படும் என்றும், இஸ்லாமியர்களின் ஆயிரக்கணக்கான இஸ்மாமிய பள்ளிகள் மூடப்படும் என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இது சிறுபான்மை விரோத நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இலங்கையின்...
“கோவில்களுக்குச் சென்று கொரோனா ஒழிப்புப் பணியில் ஈடுபடும் இஸ்லாமிய பெண்” – டெல்லியில் நெகிழ்ச்சி...
கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், வடக்கு டெல்லியில் உள்ள கோவில்கள், மசூதிகள், குருத்வாராக்களில், கிருமி நாசினி தெளித்து வருகிறார் 32 வயதான இஸ்லாமிய பெண் இம்ரானா.
நாடு முழுவதும் கொரோனா தொற்று அச்சுறுத்தலை...









