Saturday, September 13, 2025

Pattukottai

தஞ்சை மாவட்டத்தில் அதிகபட்சமாக அதிரையில் 75.4 மிமீ மழைப்பதிவு!

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுவையில் நேற்று முதலே பரவலாக தொடர் மழை பெய்து வருகிறது. தமிழகம் முழுவதும் இன்றும் பரவலாக கனமழை முதல்...

அதிரை, பட்டுக்கோட்டை, மதுக்கூரில் 8 செமீ மழை பதிவு!

தென்கிழக்கு வங்கக்கடலில் இலங்கை அருகே நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று புயலாக வலுப்பெற்று தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து வர உள்ளது. இதனால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட...
spot_imgspot_img
செய்திகள்
admin

புதிதாக பொறுப்பேற்ற பட்டுக்கோட்டை டிஎஸ்பி-யுடன் PFI நிர்வாகிகள் சந்திப்பு!(படங்கள்)

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை டிஎஸ்பியாக புதியதாக பொறுப்பேற்றிருக்கும்  எஸ்.செந்தில் கணேஷ் அவர்களை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நிர்வாகிகள் மாவட்ட தலைவர் அவர்களின் தலைமையில் நேற்று(ஜூன்.19) மாலை அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக...
புரட்சியாளன்

ரமலான் மாத கட்டுரைபோட்டி…கட்டுரைகளை வாட்ஸ்அப்பில் அனுப்ப இன்றே கடைசி நாள் !

ரமலான் மாத கட்டுரைப்போட்டி தலைப்பு:- அச்சுறுத்தும் கொரோனாவும்...!! அழகிய ரமலானும்...!! பங்கு பெற தகுதியானவர்கள்:- 6 ஆம் வகுப்பு முதல், 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள். கட்டுரைகளை வாட்ஸ்அப்பில் அனுப்ப வேண்டிய கடைசி நாள்:- 10.05.2020 பரிசுகள்...
புரட்சியாளன்

அதிராம்பட்டினமா ? மேடம் பார்ப்பதில்லை! – பட்டுக்கோட்டை மருத்துவமனையின் அடாவடி !

அதிரையை சேர்ந்த பெண்கள், பெரும்பாலும் பிரசவத்திற்கு பட்டுக்கோட்டையில் உள்ள மகப்பேறு மருத்துவர்களிடமே சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் தற்போது கொரோனா வைரஸை காரணம் காட்டி அதிரை மக்களை பட்டுக்கோட்டை மருத்துவமனைகள் புறக்கணிப்பது தொடர்...
admin

தனித்திரு.. விழித்திரு.. வீட்டிலிரு.. கொரோனாவிற்கு எதிராக பட்டுக்கோட்டையில் விழிப்புணர்வு ஓவியம் !

கொரோனா வைரஸின் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. நாடே முடங்கி இருக்கும் இச்சூழலில், கொரோனாவிற்கு எதிராக மருத்துவத்துறை, காவல்துறை மற்றும் தூய்மை பணியாளர்கள் ஆகியோர் இரவு...
புரட்சியாளன்

NPR-க்கு எதிராக பட்டுக்கோட்டையில் TNTJ நடத்திய சிறை நிரப்பும் போராட்டம் !(படங்கள்)

NPR கணக்கெடுப்பை தமிழகத்தில் அமல்படுத்தகூடாது என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று 18ம் தேதி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் தமிழ்நாடு தவ்ஹீத்...
புரட்சியாளன்

பட்டுக்கோட்டை ஷாஹீன் பாக் தொடருமா ?

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் நடைபெற்று வந்த ஷாஹீன் பாக் போராட்டங்கள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுதாக தமிழக அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பினர்...