Wednesday, March 18, 2026

Pattukottai

பட்டுக்கோட்டையில் ரூ.20 கோடியில் புதிய பேருந்து நிலையம்.. திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின்!

பட்டுக்கோட்டையில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், ‘தேர்வு நிலை நகராட்சியான...

தஞ்சை மாவட்டத்தில் அதிகபட்சமாக அதிரையில் 75.4 மிமீ மழைப்பதிவு!

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுவையில் நேற்று முதலே பரவலாக தொடர் மழை பெய்து வருகிறது. தமிழகம் முழுவதும் இன்றும் பரவலாக கனமழை முதல்...
spot_imgspot_img
போராட்டம்
புரட்சியாளன்

‘வழிபாட்டுத் தலங்களை பாதுகாத்திடுக’ – பட்டுக்கோட்டையில் டிசம்பர் 6 தமுமுக நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு!

பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினமான டிசம்பர் 6, ஆண்டுதோறும் இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் மதச்சார்பற்ற கட்சிகளின் சார்பில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை கண்டித்தும், பாபர் மசூதியை இடித்த சங்பரிவார கும்பலை கண்டித்தும் ஆர்ப்பாட்டங்கள்...
புரட்சியாளன்

பட்டுக்கோட்டையில் அண்ணாவின் 115வது பிறந்தநாள் கொண்டாட்டம்!(படங்கள்)

மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக முன்னாள் தலைவருமான பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாள் விழா செப்டம்பர் 15ம் தேதியான இன்று திமுகவினரால் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் தஞ்சை தெற்கு மாவட்ட திமுக சார்பில்...
புரட்சியாளன்

பட்டுக்கோட்டைக்கு வருகை தந்த உதயநிதி.. பல்வேறு நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்!!(படங்கள்)

திமுக இளைஞரணி செயலாளரும், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், பட்டுக்கோட்டையில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். திமுக வர்த்தகர் அணியின் மாநில துணைத் தலைவர் பழஞ்சூர் செல்வத்தின் இல்ல திருமண விழா பட்டுக்கோட்டை...
புரட்சியாளன்

நாளை பட்டுக்கோட்டை வருகிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!!

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க நாளை ஞாயிற்றுக்கிழமை பட்டுக்கோட்டை வருகிறார் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும், வர்த்தகர் அணி துணைத் தலைவரும் பிரபல தொழிலதிபருமான பழஞ்சூர் செல்வத்தின் இல்ல...
புரட்சியாளன்

திருவாரூர்-காரைக்குடி அகல ரயில் பாதையில் கேட்மேன்களாக பணியாற்ற முன்னாள் ராணுவத்தினருக்கு அறிய வாய்ப்பு!

தென்னக இரயில்வே- திருச்சி இரயில்வே கோட்டம்-திருவாரூர்- பட்டுக்கோட்டை-காரைக்குடி அகல இரயில் பாதையில் உள்ள கேட்டுகளில் கேட்மேன்களாக பணிபுரிய முன்னாள் ராணுவத்தினருக்கு மீண்டும் ஓர் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. இதுகுறித்து பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள்...
புரட்சியாளன்

பட்டுக்கோட்டையில் இந்தி திணிப்பு எதிர்ப்புத் தீர்மான விளக்க பொதுக்கூட்டம்!(படங்கள்)

தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் இந்தி திணிப்புக்கு எதிரான விளக்க பொதுக்கூட்டங்கள் நேற்று வெள்ளிக்கிழமை மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. அதன் ஒரு அங்கமாக திமுக தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில்...