Tamilnadu
ஆளூர் ஷாநவாஸுக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜக நிர்வாகி இரவோடு இரவாக அதிரடி கைது!
விசிக எம்எல்ஏ ஆளூர் ஷாநவாஸுக்கு பாஜக நிர்வாகி ஒருவர் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நபர் நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
தமிழக சட்டசபை திமுக கூட்டணி...
தமிழகத்தில் துளிர்த்த நம்பிக் ‘கை’ !
நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற 10 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சி திரும்புகிறது திமுக. ஆனால், திமுக மட்டுமல்லாது அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் மகிழ்ச்சி தருகிற வகையில்தான் தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன.
திமுக...
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மூத்த அதிகாரிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 20,935 பேருக்கு கொரோனா செய்யப்பட்டுள்ளது. அதேபோல ஒரே நாளில் மாநிலத்தில் 122 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி தான்...
திமுக வசம் சென்னை, வடக்கு, டெல்டா, தெற்கு – அதிமுகவை காப்பாற்றிய கொங்கு!
தமிழகத்தில் மண்டலம் வாரியாக எந்த கட்சி எவ்வளவு வாக்குகளை பெற்றது என்பது பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தமிழகத்தில் வாக்களிக்கும் முறையில் மண்டல வாரியாக வித்தியாசங்கள் எப்போதுமே இருந்து வருகிறது.
எப்போதுமே மேற்கு மண்டலம்...
திமுக வேட்பாளர்களிடம் தோல்வியடைந்த 11 சிட்டிங் அமைச்சர்கள்!
பெரும் எதிர்பார்ப்புடன் நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 11 அமைச்சர்கள் திமுக வேட்பாளர்களிடம் தோல்வியை சந்தித்துள்ளனர்.
அனைத்து அமைச்சர்களையும் தோற்கடிக்க வேண்டும் என தேர்தல் பரப்புரையின்போது கூறியிருந்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். தற்போது...
தமிழகத்தின் முதலமைச்சராகிறார் மு.க. ஸ்டாலின்!
தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் திமுக கூட்டணி 161 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 72 தொகுதிகளிலும், மக்கள் நீதி மய்யம்...









