Tamilnadu
தமிழகத்தில் பள்ளிகளை மூட உத்தரவு !
தமிழகத்தில் 9,10,11,12ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளில் வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழக பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தொடர்ந்து கொரோனா தொற்று பரவி வருகிறது.
இந்த...
தமிழகத்தில் 3 மாதங்களுக்கு பிறகு 1000ஐ கடந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு!
தமிழகத்தில் 3 மாதங்களுக்கு பிறகு கொரோனா தொற்று மீண்டும் ஆயிரம் எண்ணிக்கையை தாண்டியுள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 1,087 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து மேலும் 610...
தஞ்சை மாவட்டத்தில் மேலும் 2 பள்ளிகளில் கொரோனா பரவல் !
தஞ்சாவூர் அருகே 56 மாணவிகளுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டு பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவிகள் மூலம் அவர்களின் பெற்றோர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அதே தஞ்சை மாவட்டத்தில் மேலும் இரண்டு பள்ளிகளில்...
‘ஒரு சிலிண்டர் விலை 5,000 ரூபாய்’ – அமைச்சர் பேச்சால் அதிர்ந்த திண்டுக்கல் !
தமிழகத்தில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. கட்சிகளுக்கிடையே கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள், தேர்தல் வேட்பாளர் பட்டியல் ஆகியவை முடிந்து தேர்தல் பரப்புரை, பிரச்சாரம் என தீவிரமாக இயங்கிவருகின்றன.
அவ்வப்போது...
9, 10, 11ம் வகுப்பு மாணாக்கர்களுக்கு பள்ளிக்கல்வித்துறையின் குட்நியூஸ் !
9, 10, 11-ம் வகுப்புக்கு எந்த தேர்வும் நடைபெறாது என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஏப்ரல் 15ம் தேதிக்குள் மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகளை நடத்தி முடிக்கவும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா...
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா ? சுகாதாரத்துறை செயலாளர் பதில் !
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. 500- க்கும் கீழே இருந்த கொரோனா பாதிப்புகள், கடந்த சில நாட்களாக 800-க்கும் மேல் சென்று விட்டது. சென்னையிலும் பாதிப்பு உயர்ந்து...









