Tamilnadu
கட்சிப்பொறுப்பில் இருந்து விலகிய அறந்தாங்கி அதிமுக சிட்டிங் எம்எல்ஏ !
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதி அதிமுக எம்.எல்.ஏவாக இருப்பவர் ரத்தினசபாபதி. தற்போதைய சட்டசபை தேர்தலில் அறந்தாங்கி தொகுதியில் போட்டியிட சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தார். ஆனால் அவருக்கு சீட் வழங்கப்படவில்லை,
டிடிவி தினகரனுக்கு ஆதரவாக...
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி : களத்தில் 8 வேட்பாளர்கள் !
தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி ஒரேகட்டமாக நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் உள்ளிட்டவைகள் நிறைவடைந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் இம்முறை 8 பேர்...
அதிமுக ராஜ்யசபா எம்பி முகமது ஜான் காலமானார் !
அதிமுக கட்சியை சேர்ந்த ராஜ்யசபை உறுப்பினர் முகமது ஜான் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ராணிப்பேட்டை தொகுதியிலிருந்து அதிமுக சார்பில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜெயலலிதா அமைச்சரவையில் சில...
‘தமிழகத்தின் 69% இடஒதுக்கீடு சரியானது ; அரசியல் சாசன பாதுகாப்பு பெற்றது’ – உச்சநீதிமன்றம்...
தமிழகத்தில் பின்பற்றப்படும் 69% இடஒதுக்கீடு சரியானதுதான்; அரசியல் சாசனத்தின் பாதுகாப்பைப் பெற்றுள்ளது; தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் மாநிலங்கள் 50% இடஒதுக்கீட்டு வரம்பை தாண்டி செல்லலாம் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் மராத்தி...
தமிழக சட்டமன்றத் தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறும் – சத்யபிரதா சாகு அறிவிப்பு !
தமிழக சட்டமன்றத்தேர்தல் திட்டமிட்டப்படி நடைபெறும் என்றும் கொரோனா பாதித்தவர்கள் கடைசி ஒரு மணி நேரம் வாக்களிக்க அனுமதி வழங்கப்படும் என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு அறிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில்...
ஆல்பாஸ் அரசாணையை ரத்து செய்ய முடியாது – உயர்நீதிமன்றம் அதிரடி !
தமிழகத்தில் 9ஆம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்த அரசாணையை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு...









