Tamilnadu
ஓபனா சொல்றேன்.. எல்லாமே என் கன்ட்ரோல்தான்.. யார் கால்லயும் விழமாட்டேன்.. ஸ்டாலின் அதிரடி!
திமுக ஆட்சிக்கு வந்தால், நம்ம தமிழர்களின் உரிமை எல்லாம் மீட்கப்படும்.. மாநில உரிமைகள் முழுமையா பாதுகாக்கப்படும்.. சட்டம் ஒழுங்கு என்னுடைய நேரடி கண்ட்ரோல்ல இருக்கும்.. தப்பு செய்றவங்க யாரா இருந்தாலும், மறுபடியும் சொல்றேன்...
மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் தோழர் நல்லகண்ணுவுக்கு கொரோனா உறுதி!
தமிழகத்தில் குறைந்திருந்த கொரோனா தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. பிப்ரவரி மாத தொடக்கத்தில் நாள் ஒன்றுக்கு 400 பேர் மட்டுமே பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை 2,200ஐ தாண்டியுள்ளது.
தமிழகம் மட்டுமல்லாமல்...
தமிழகத்தில் ஒரே நாளில் 2000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடுமையாக அதிகரித்து வருகிறது. மாஸ்க் அணிவதை மக்கள் முற்றிலும் மறந்த காரணத்தால் தான் தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிகரிப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். முதல் அலையைவிட இரண்டாவது...
கோபாலப்பட்டினம் ஷாஹீன் பாக்கின் முக்கிய அறிவிப்பு !
கோபாலப்பட்டினம் ஷாஹீன் பாக் அமைப்பு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு :
ஒருங்கிணைந்த ஷாஹின்பாக் கூட்டமைப்பு என்ற பெயரில் இரண்டு மூன்று நபர்கள் சேர்ந்து கொண்டு தங்களுக்கு என ஒரு லெட்டர் பேட் அடித்துக்கொண்டு அதில்...
‘தமிழகத்தில் முழு ஊரடங்கு கிடையாது ; மினி லாக்டவுன்தான்’ – சுகாதாரத்துறை செயலாளர் அறிவிப்பு...
நாடு முழுக்க கொரோனா நோய் பரவல் தாக்கம் அதிகரித்து வருகிறது. தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை வீசுவதாக சுகாதாரத் துறை வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள். இதேபோன்றுதான் தமிழகத்திலும் நோய் பரவல் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில்தான்...
ஆளுங்கட்சி என்றால் தேர்தல் ஆணையம் அமைதி காக்குமா ? உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி !
புகாருக்குள்ளாகும் கட்சி மத்தியில் ஆளுங்கட்சி என்றால் தேர்தல் ஆணையம் அமைதி காக்குமா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
புதுச்சேரியில் வாக்காளர்களின் செல்போன் எண்ணை பெற்று பாஜக பரப்புரை செய்வதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு...









