TMMK
தமுமுக – மமகவின் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் தேர்வு!
மனிதநேய மக்கள் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் தஞ்சையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் சமது தலைமை வகித்தார். கட்சியின் துணை...
மமகவின் 17ம் ஆண்டு தொடக்கம் – அதிரை நகரம் முழுவதும் கொடியேற்றி சிறப்பிப்பு!(படங்கள்)
மனிதநேய மக்கள் கட்சியின் 17ம் ஆண்டு தொடக்கத்தை அக்கட்சியினர் தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினத்தில் மமக-வின் 17ம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு நகரம் முழுவதும்...
அதிரை தமுமுக-மமக சார்பில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்!(படங்கள்)
இந்திய தேசத்தின் 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சி இன்று அதிராம்பட்டினம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் நகர அலுவலகத்தில் தமுமுக-மமக நகரத் தலைவர் H. செய்யது புகாரி...
மல்லிப்பட்டினத்தில் பொதுக்குழு! தமுமுக-மமக மாவட்ட நிர்வாகத்தில் அதிரடி மாற்றம்!
தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் ஏ.என்.பி மஹாலில் 26.05.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்ட பொறுப்புக்குழு தலைவர்...
அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!
கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம் முழுக்க தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியினர் பொதுமக்களுக்கு தாகத்தை தனிக்கும் வகையில் நீர் மோர்...
அதிரையில் போதைக்கு எதிராக மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய SMI!(படங்கள்)
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மாணவர் பிரிவான சமூகநீதி மாணவர் இயக்கம்(SMI) அதிரை நகரம் சார்பாக அதிரை காதிர் முகைதீன் கல்லூரி அருகாமையில் மாபெரும் போதைக்கு எதிரான கையெழுத்து...









