Monday, December 1, 2025

TMMK

தமுமுக – மமகவின் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் தேர்வு!

மனிதநேய மக்கள் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் தஞ்சையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் சமது தலைமை வகித்தார். கட்சியின் துணை...

மமகவின் 17ம் ஆண்டு தொடக்கம் – அதிரை நகரம் முழுவதும் கொடியேற்றி சிறப்பிப்பு!(படங்கள்)

மனிதநேய மக்கள் கட்சியின் 17ம் ஆண்டு தொடக்கத்தை அக்கட்சியினர் தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினத்தில் மமக-வின் 17ம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு நகரம் முழுவதும்...
spot_imgspot_img
சமூகம்
புரட்சியாளன்

பாஜக பிரமுகரின் உடலை அடக்கம் செய்த முஸ்லிம்கள்!!

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மெக்கானிக் கருப்பையா என்பவர் நேற்று(20/05/2021) கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில் கொரோனாவால் உயிரிழந்த அவரின் உடலை அடக்கம் செய்ய வேண்டும் என அவரின்...
admin

கோரிக்கை வைத்த பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ! ஆம்புலன்சை வழங்கிய அதிரை!!

பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தாமரங்கோட்டையில் கொரோனா தொற்றாளர்களை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல போதிய ஆம்புலன்ஸ் வசதி இல்லாத சூழல் நிலவுகிறது. இதனை அறிந்த சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை, அவசர காலத்தை கருத்தில் கொண்டு அதிரை...
புரட்சியாளன்

அனல் பறக்கும் பிரச்சாரத்தில் அதிரை தமுமுகவினர்! திமுக வெற்றியை உறுதிசெய்ய வலியுறுத்தல்!

சட்டசபை தேர்தலுக்கான இறுதி கட்ட பிரச்சாரம் நடைப்பெற்று இன்று மாலையுடன் ஓய்வடைந்தது. இதனால் இன்று காலை முதலே சுட்டெரிக்கும் வெயிலை கூட பொருட்படுத்தாமல் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டனர். அதன்படி அதிராம்பட்டினத்தில்...
புரட்சியாளன்

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு – அதிரையில் தமுமுக நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் !(படங்கள்)

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நேற்று தமுமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதிரை நகர தமுமுக...
Ahamed asraf

கொட்டும் மழையில் பாபரி பள்ளிக்காக மதுக்கூரில் தமுமுக நடத்திய ஆர்ப்பாட்டம் !(படங்கள்)

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக மதுக்கூர் முக்கூட்டுச்சாலையில் தமுமுகவின் மாவட்ட பொருப்பு குழு தலைவர் முகமது சேக் ராவுத்தர் அவர்கள் தலைமையில்நடைபெற்றது. தமுமுக மதுக்கூர் பேரூர் கழக...
admin

நிவர் புயல் எதிரொலி : அதிரை தமுமுக (தஞ்சை தெற்கு) அவசர அறிவிப்பு!!

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது அதி தீவிர புயலாக உருவெடுத்துள்ளது. இந்த புயல் நாளை (25.11.2020) புதன்கிழமை சென்னை அருகே கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் கடலோர...