TN Assembly Election 2021
அதிரையில் ஜி.கே. வாசன் பிரச்சாரம்!(படங்கள்)
நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் 6 தொகுதியில் போட்டியிடுகிறது. இதில் பட்டுக்கோட்டை தொகுதியில் அதிமுக-பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் என்.ஆர். ரங்கராஜன் போட்டியிடுகிறார்.
இந்நிலையில்...
தமிழக சட்டமன்றத் தேர்தலில் 3,997 பேர் போட்டி !
தமிழக சட்டமன்றத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6- ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்துள்ளது. வேட்பு மனு மீதான பரிசீலனையும்...
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி : களத்தில் 8 வேட்பாளர்கள் !
தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி ஒரேகட்டமாக நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் உள்ளிட்டவைகள் நிறைவடைந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் இம்முறை 8 பேர்...
தமிழக சட்டமன்றத் தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறும் – சத்யபிரதா சாகு அறிவிப்பு !
தமிழக சட்டமன்றத்தேர்தல் திட்டமிட்டப்படி நடைபெறும் என்றும் கொரோனா பாதித்தவர்கள் கடைசி ஒரு மணி நேரம் வாக்களிக்க அனுமதி வழங்கப்படும் என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு அறிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில்...
அதிரையில் நாளை தமிமுன் அன்சாரி எம்எல்ஏவுக்கு பாராட்டு விழா !
மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளராகவும் நாகப்பட்டினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் இருப்பவர் தமிமுன் அன்சாரி. தான் சட்டமன்ற உறுப்பினராக இருந்த கடந்த 5 ஆண்டு காலத்தில் நாகை தொகுதி மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை...
‘ஒரு சிலிண்டர் விலை 5,000 ரூபாய்’ – அமைச்சர் பேச்சால் அதிர்ந்த திண்டுக்கல் !
தமிழகத்தில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. கட்சிகளுக்கிடையே கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள், தேர்தல் வேட்பாளர் பட்டியல் ஆகியவை முடிந்து தேர்தல் பரப்புரை, பிரச்சாரம் என தீவிரமாக இயங்கிவருகின்றன.
அவ்வப்போது...