79
அதிரையில் நடைபெறும் இஜ்திமா மாநாட்டை ஒட்டி அதிரையின் பல தன்னார்வ அமைப்பினர் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர்.
அந்தவகையில் அல் அமீன் டாக்சி ஸ்டாண்டு (பஸ் ஸ்டாண்டு) ஓட்டுனர் சங்கத்தின் சார்பில் பேருந்து நிலையத்திலிருந்து இலவச வாகன எற்பாடு செய்துள்ளனர்.
இதேபோல் வண்டிபேட்டை, சேர்மன் வாடி, காலேஜ் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அந்தந்த பகுதிகளில் இருந்தும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யபட்டு வருகின்றன.
இது தவிர வருகின்ற வெளியூர் நபர்களுக்கு சிற்றுண்டி, குடிநீர் உள்ளிட்டவைகளை வழங்க எற்பாடுகள் செய்யபட்டு வருகின்றன.